நிறணி ஓவியர் குழுவின் காண்பியக் காட்சி –

நிறணி ஓவியர் குழுவின் காண்பியக் காட்சிக்கு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்…..சகோதரித்துவத்துடனும், நட்புடனும் இணைந்த, திருக்கோவில்-மட்டக்களப்பு -புத்தளம்-யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 5 நண்பிகளாகிய நாங்கள் நிறணி என்ற ஓவிய குழுவை உருவாக்கியுள்ளோம். எமது பயணத்தின் ஆரம்பமாக எமது முதலாவது கண்காட்சியை 11.07.2024 தொடக்கம் 14.07.2024 வரை மட்டக்களப்பில் நடத்தவுள்ளோம். இத்துடன் உங்களுக்கான எமது அழைப்பை இணைத்துள்ளோம். ~உங்களை அன்புடன் வரவேற்கும் விது, சசி, சஹானா, ஜனனி, வாசுகி

~We, five friends from Thirukovil-Batticaloa- Puttalam and Jaffna, have taken an artistic journey together with sisterhood solidarity and friendly. We have named ourselves as ‘Nirani’, a name derived from ‘Niram–colour in Tamil, a name of women during Sangam period and the Tamil term for Chromatids.We are inviting you to our first exhibition in Batticaloa. ~With Love Vithu,Sasi,Sahana,Jananiy and Vasuki~

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *