மலையகா அறிமுகமும் கலந்துரையாடலும்
22.06.2024 சனிக்கிழமை மாலை 3.00 மணிக்கு யாழ். மத்திய கல்லூரி அருகிலுள்ள தந்தை செல்வா கலையரங்கில் நடைபெறும்
ஆர்வமுடையோரை கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்…
அழைப்பு ஊடறு
தொடர்புகட்கு
தர்சிகா
சப்னா
சு.குணேஸ்வரன்
அனுதர்சி
