அதிகார வெளியை ஊடறுத்து நகரும் ஊடறுவுக்கு வயது 19 வது ஆண்டில் ஊடறு

அதிகார வெளியை ஊடறுத்து நகரும் ஊடறுவுக்கு வயது 19 வது ஆண்டில் ஊடறு _ ஊடறுவின் பெண்ணிய செயற்பாடும்,பெண்கள் சந்திப்புகள்,ஆவணப்படுத்தல் , நூல்களை வெளியீடு செய்வதிலும் ஊடறு தனது செயற்பாட்டை தொடர்ச்சியாக 18 வருடங்களை கடந்து 19வது வருடத்தை தொடுகிறது… ஊடறுவில் அறிமுகமான பல பெண் எழுத்தாளர்கள் பெண்ணியம் , இலக்கியம் மற்றும் பல துறைகளில் கலைஞர்களாக தங்களை ஈடுபடுத்தி சாதித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பதில் ஊடறுவுக்கு மகிழ்ச்சியும் பெருமையுமே…http://www.oodaru.com/udaruold.blogdrives.com/பெண்களுக்கான

ஓர் இணையத்தளம் ஊடறு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *