யாழ் முற்றவெளியில் எதிர்வரும் 19, 20 மற்றும் 21ஆம் திகதிகளில் இடம்பெற உள்ள யாழ்ப்பாண சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில் ‘எங்கட புத்தகங்கள்’ புத்தகத் திருவிழா இடம்பெற உள்ளது.1000 க்கும் மேற்பட்ட ஈழத்து எழுத்தாளர்களின்1000 க்கும் மேற்பட்ட தலைப்புக்களிலான புத்தகங்கள் காட்சிப்படுத்தி விற்பனை செய்யப்பட உள்ளன.கண்காட்சியில் அனைத்து புத்தகங்களுக்கும் 10% விலைக்கழிவு வழங்கப்படும்
சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில் ‘எங்கட புத்தகங்கள்’ புத்தகத் திருவிழா
