2002 லிருந்து கமலா வாசுகியை ஒரு ஓவியராக மட்டுமல்லாமல் கலை, கவிதை, பாடல், பெண்ணியச் செயற்பாடுகள் என நான் அறிவேன் ஊடறுவில் வாசுகியின் ஓவியங்கள் மட்டுமல்ல அவரின் கவிதைகள் கட்டுரைகள், செயற்பாடுகள், என பல படைப்புக்கள் பிரசுரமாகியிருக்கின்றன. ஆனாலும் ஈழத்தின் நான் அறிந்த மூத்த ஓவியர்களாக கமலாவாசுகியும், அருந்ததியும் திகழ்கிறார்கள்…. அவர்களின் பல ஓவியங்கள் பல பெண்ணிய சஞ்சிகைகளில், ஊடறுவிலும் பதிவாகியுள்ளன.எமது ஈழத்து பெண் ஓவியர்களை கொண்டாடுவோம். வாழ்த்துக்கள்.
