” என் மரணத்திற்கு பிறகு என் புட்டத்தை உலகிற்கு காட்டியபடி நிர்வாணமாக நான் புதைக்கப் படவேண்டும்..” என அவள் விட்டுச் செல்லும் குறிப்பில் அத்தனையும் அடங்கியுள்ளது.உலகம் அவளுக்களித்த பெருந்துன்பமும் தண்டனைகளும் நம் கற்பனைக்கு அப்பாற்பட்டவை.அதிர்ச்சி விளைவிக்கும் எதிர்பாரா திருப்பங்களை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட படமல்ல இது.மத வன்முறைக்கு தொடர்ந்து பலியாகும் தலைமுறைகளின் பரிதாப நிலையே இதில் பிரதானம்.Movie : IncendiesLanguage : French
IncendiesLanguage : French
