ஆடை சுதந்திரம் என்பது ஒரு பெண்ணின் அடிப்படை உரிமை எந்த இனம், மதம், நாடு, என்றாலும் ஒர் பெண் தன் ஆடை, அடையாளத்தை அவளே தீர்மானிக்க வேண்டும் அது அவளின் சுதந்திரம் தான் வாழும் சமூகத்தில் .அது அவளின் உரிமை அதை தீர்மானிக்க அவளைத் தவிர வேறு யாருக்கும் உரிமையில்லை
