பெண்களின் வாழ்க்கை – பெண்களின் வரலாறு ஆவணப்படுத்தலின் அவசியம் அம்பை…நூலக நிறுவனம் பெண்கள் பற்றிய அனைத்து படைப்புக்களையும் ஆவணப்படுத்தல் என்ற செயற்திட்டத்தை ஆரம்பித்து ஆவணப்படுத்தி வருகின்றது. இச் செயற்திட்டத்திற்கு “ஊடறுவும்,லண்டன் தமிழ் பெண்கள் ஒன்றியமும்” அனுசரனையாகவுள்ளது.இவ் ஆவணப்படுத்தல் பற்றிய ஓர் கலந்துரையாடல் Zoom இணையவழியாக சனிக்கிழமை நடைபெறுகிறது. கலந்து உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள் தோழர்களே எமக்கு உற்சாகத்தை தரும்https://www.facebook.com/155122404519157/posts/4125648467466511/
Noolaham Foundation
