தலைமை ச. விஜய லக்சுமி
சமூக கூட்டமைப்பில் சட்டத்தின் கடமை – வழக்கறிஞர் -கஸ்தூரி மாணிக்கம் –
குடும்பச்சிக்கல்கள்கள் தத்தெடுத்தல் கண்காணிப்பு தண்டனை குடியிருப்புத்திட்டம் குற்றவியல் சிக்கல்கள் ´ஷரியாசட்டம் ஆகியவற்றில் கஸ்தூரி அவர்கட்கு நீண்ட அனுபவம் உண்டு. அவர் பல்வேறு அடித்தள அமைற்பாடு செய்யும் சட்ட முகாம்களில் இலவச சட்ட ஆலோசனைகள் கொடுத்து ஒரு சமூக சேவையாக வும் செய்து வருகின்றார்.
குடும்ப வன்முறையும் பெண்களும் – அன்னா பொன்னம்பலம்
அன்னா பொன்னம்பலம் ஓர் இனப்பெருக்க உயிரியலாளர் நியுசிலாந்தின் ஆக்லாந்து பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும் ஆய்வாளராகவும் இருக்கிறார் பெண்களின் இனப்பெருக்க அங்கங்களுடன் மாதவியாடாய் சுழற்சி கர்ப்பம் கர்ப்பபை தொடர்புடைய உயிரிலை விளங்கிக்கொள்ளும் ஆய்வுகளை மேற்கொள்ளும் ஓர் அடிப்படை விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார்.நியுசிலாந்தில் புலம்பெயர்ந்த நிறப்பெண்களில் குடும்பவன்முறைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு சக்தி எனும் நிறுவனத்தின் கவுன்சில் உறுப்பினராகவும் உள்ளார்.
-கள்ளோ காவியமோ? சிங்கப்பூர்
சூர்ய ரத்னா தமிழுக்கு சிங்கப்பூரின் முதல் நாவல் ஆசிரிüயை ஆவார் சிறுகதைகள் வானொலிபடைப்புகள் நாவல்கள் நாடகங்கள் என எழுதியுள்ளதோடு மொழிபெயர்ப்பாளராகவும் உள்ளார். சிங்கப்பூர் தேசிய அளவில் கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் உயர் நிலைப்பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்பட்ட நானும் ஒரு படைப்பாளி என்ற சிறுகதைபயிலரங்கில் பயிற்றுவிப்பாளராக இருந்தார்.