Blog
குடும்ப அமைப்பில்… பாரபட்சத்திற்கு உள்ளாகியுள்ள பெண்களின் தனிக் குடும்பங்கள்!
-பிரியதர்ஷினி சிவராஜா- Thank you. https://wowinfo.org/gender “வருடங்கள் பல உருண்டோடி விட்டன. ஆனால் கடந்து சென்ற விடயங்களைப் பற்றி நினைத்து என் நிகழ்கால வாழ்வின் நிம்மதியினை நான் இழக்க விரும்பவில்லை. வாழ்வை தனித்து கடப்பது என்பது வித்தியாசமான அனுபவமாக தான் இருக்கின்றது” …
Read Moreவன்முறையை நிறுத்துவோம் – பத்மா அரவிந்
வன்முறை என்பது அடிப்பதும் உடலால் காயப் படுத்துவது மட்டுமே என்று நினைப்பவர்கள் பலர் உண்டு. எண்ணத்தால், சொல்லால், செயலால், உடல் மொழியால், ஒருவரின் தனிப்பட்ட சுதந்திரத்தில், அவருக்கான இடைவெளியில் ( personal space) இருப்பதன் மூலம் கூட வன்முறை செலுத்த முடியும்.சரியாக …
Read Moreஇன்றைய பெண்கள் இலக்கியச் சந்திப்பும் பழைய நினைவுகளும்…சமூவிடுதலை சாத்தியமாகட்டும் மகிழ்ச்சியோடு எனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றேன் …
கடந்த செப்டம்பர் மாதம் பேராசிரியர் திரு மௌனகுரு அவர்கள் எனக்கு ஒரு நீண்ட குறிப்பையும் வாழ்த்துக்களையும் எனது இன்பொக்ஸில் தெரிவித்திருந்தார். எமது ஊடறு பெண்ணிய சந்திப்பு மட்டக்களப்பில் நடைபெற்று முடிந்த கையோடு இலங்கை நேரம் 01.48 க்கு அனுப்பிய அவ் குறிப்பை …
Read Moreஊடறு மட்டக்களப்பு பெண்கள் சந்திப்பின் இரண்டாம் நாள்…நிகழ்வு -2
சூரியா பெண்கள் அமைப்பின் கலாச்சார நிகழ்வாக ஒரு நாடகத்தை அரங்கேற்றினர்.வாழ்க்கையையே புரட்டி போட்ட போரும் பெண்ணின் வாழ்க்கையையும் அந்த நாடகம் பேசியது. அதிக இரைச்சல் இல்லாத கை இசையும் வாய்ப்பாட்டும் மட்டக்களப்பு மற்றும் போரை சந்தித்த பெண்களின் இறுக்கமான …
Read Moreஊடறு மட்டக்களப்பு பெண்கள் சந்திப்பின் இரண்டாம் நாள்…
ஊடறு மட்டக்களப்பு பெண்கள் சந்திப்பின் இரண்டாம் நாள்..இரண்டாம் நாள் நிகழ்வுகளை பிறெவ்பி தொகுத்து வழங்கினார் அன்றைய நிகழ்வை பன்முக திறமைகொண்ட ஓவியைக் கமலா வாசுகியும் அவரது தோழியும் மேள முழக்கத்துடன் உற்சாகமாக ஆரம்பித்து வைத்தனர்… வீடியோ இணைக்கப்பட்டுள்ளது.
Read Moreமட்டக்களப்பு ஊடறு சந்திப்பின் உரையாடல்கள்…நிகழ்வு 4
கவிஞை ஒளவையின் (கனடா) தலைமையில் “வன்முறையின் முகங்கள்ஒளவையின் சிறு தலைமையுரையோடு வீடியோ இணைக்கப்பட்டுள்ளது விளம்பரங்கள் – கோகிலதர்ஷினி- இப்போதெல்லாம் திரும்பிய இடங்களிளெல்லாம் விளம்பர பேனர்களாகவும் காட்சியளிக்கின்றதன சாதாரண ர ஒயில் விளம்பரத்துக்கு கூட பெண்களை வைத்தே எடுக்கப்படுகின்றது பெண்ணின் பெருமையானது …
Read More