Blog

விழிப்பு

சுகந்தி சுப்ரமணியன் கவிதை (1994 மே கிழக்கில் வெளிவந்தது. இவளின் விழிப்பு அவர்களுக்கு தொந்திரவாகியது தூங்கி விட்டாள் இவளின் கல்வி அவர்களுக்கு அநாவசியமானது நிறுத்தி விட்டாள் இவளின் செலவுகள் அவர்களுக்கு எரிச்சலூட்டியது சிக்கனமாயிருந்தாள் அவளின் பேச்சு அவர்களுக்கு தொந்திரவாகியது மௌனமாகிவிட்டாள் இவளின் …

Read More

சட்டத்தரணியும்பெண்ணிய செயற்பாட்டாளருமான “ஹஸனாஹ்”வின் நேர்காணல்

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டத்தில் திருத்தங்களை செய்யும் விடயத்தில் முஸ்லிம் பெண்களின் கோரிக்கைகளும் உள்வாங்கப்பட்டு அதில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று ஹஸனாஹ் சேகு இஸ்ஸடீன் தெரிவித்தார். சட்டத்தரணியும் பெண்ணிய செயற்பாட்டாளருமான ஹஸனாஹ்வின் கருத்துக்கள் நேர்காணலாக இங்கு பதிவாகின்றது. . …

Read More

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதியைப் பெற்றுத்தாருங்கள்….

இறுதி யுத்ததின்போது தமது பிள்ளைகளை கைகளினால் படையினரிடம் வழங்கியபோதிலும் இதுவரையில் அவர்கள் தொடர்பில் எந்த பதிலும் வழங்கப்படவில்லையெனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களதெரிவித்தனர். இன்று தமது பிரச்சினைகள் குறித்து பேசுவதற்கு யாரும் முன்வருவதில்லையெனவும் தம்மை அனைவரும் கைவிட்டதாக தாங்கள் உணர்வதாகவும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.ஏப்ரல் …

Read More

முஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை

சமதை பெண்ணிலைவாதக் குழு -மட்டக்களப்பு //நாம் அன்பு, நம்பிக்கை, அடிப்படையிலான அகிம்சையான வன்முறையற்ற உறவுகளை உருவாக்கிக் கொள்ளவும், பேணவும் வாழவும், எமது சந்ததிகளுக்காக விட்டுப் போகவும் விரும்புகின்றோம்.// கடந்த ஈஸ்டர் ஞாயிறன்று இலங்கையின் பல பாகங்களிலுமுள்ள தேவாலயங்கள் மற்றும் உல்லாசவிடுதிகள் உட்பட …

Read More

ஆண்களுக்கு நிகரான பஸ் சாரதியாகவும் அனைத்துப் பெண்களுக்கும் முன்னுதாரணமாக இருக்கும் அஞ்சலா கோகிலகுமாருடன் ஓர் நேர்காணல் -அனுதர்ஷி லிங்கநாதன் “அஞ்சலா கோகிலகுமார்  பின்தங்கிய கிராமம் ஒன்றில் பிறந்த  ஆண்களுக்கு நிகரான பஸ் சாரதியாக அனைத்துப் பெண்களுக்கும் முன்னுதாரணமாக இருக்கும் அஞ்சலா இன்று …

Read More

ஓவியம்-செல்வி பிருந்தாஜினி பிரபாகரன்

ஈழத்தின் இளம் படைப்பாளியான ஒவியை பிருந்தாஜினி பிரபாகரன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவராயினும் அவர் மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தர் கலைக்கல்லுரியில் ஓவியத்துறையில் பட்டதாரியாகிப் பின்னர் அதே கல்லுரியில் இப்பொழுது விரிவுரையாளராகக் கடமையாற்றுகின்றார். வளர்ந்து வரும் இளம் ஓவியருக்கு ஊடறுவின் வாழ்த்துகள் … அவரின் சில …

Read More