Blog

ஊடறு சிங்கப்பூர் பெண்நிலைச்சந்திப்பின் இரண்டாம் அமர்வு குடும்பம் சமூகம் சட்டம்

தலைமை ச. விஜய லக்சுமி சமூக கூட்டமைப்பில் சட்டத்தின் கடமை – வழக்கறிஞர் -கஸ்தூரி மாணிக்கம் – குடும்பச்சிக்கல்கள்கள் தத்தெடுத்தல் கண்காணிப்பு தண்டனை குடியிருப்புத்திட்டம் குற்றவியல் சிக்கல்கள் ´ஷரியாசட்டம் ஆகியவற்றில் கஸ்தூரி அவர்கட்கு நீண்ட அனுபவம் உண்டு. அவர் பல்வேறு அடித்தள …

Read More

ஒரு தொழில்முனைவோர் தொழிற்சங்கவாதியுடன்…புதியமாதவி

இந்த இரு முகங்களும் இன்றைய நாணயத்தின்-பொருளாதரத்தின் இரு பக்கங்கள். தொழில் முனைவோரின்றி தொழிலாளர்கள் இல்லை. தொழிலாளர்களுக்காகவே தொழிற்சங்கம். இன்னொரு மொழியில் சொல்வதானால் தொழில்முனைவோருக்கும் தொழிலாளர் வர்க்கத்திற்குமான உறவு நிலையை உரையாடலை நடத்திக் கொண்டே இருப்பதுதான் தொழிற்சங்கம். இந்த இருவேறு பிரதிகளையும் ஒரே …

Read More

யோகியின் ஒளிவேகச் சொல்..

யோகியின் ஒளிவேகச் சொல்…என்ற முதல் புகைப்படங்கள் கண்காட்சியை ஊடறு சிங்கப்பூர் பெண்கள் சந்திப்பில் ஓர் அங்கமாக காட்சிக்கு வைக்கப்பட்டு அதில் விற்பனையாகிய புகைப்படங்களின் பணம் 110 சிங்கப்பூர் டொலரை தமிழகத்தில் அண்மையில் கொலைசெய்யப்பட்டு தகப்பனையிழந்து நிற்கும் குழந்தைகளுக்கு அப்பணத்தை கொடுத்துள்ளார். யோகி.. …

Read More

“வன்முறைகளற்ற வாழ்வைக் கொண்டாடுவோம்”

தகவல் சி. ஜெயசங்கர் கிழக்குப்பல்கலைக்கழக நுண்கலைத்துறையில் காண்பியக் கலைகளின் கண்காட்சி கிழக்குப்பல்கலைக் கழக நுண்கலைத் துறையின் ஏற்பாட்டில், வன்முறையற்ற வாழ்வுக்கான கலைஞர்களும் நுண்கலைத்துறை மாணவர்களும் இணைந்து பங்குபற்றும் காண்பியக்கலையாக்கங்களின் காட்சி “வன்முறைகளற்ற வாழ்வைக் கொண்டாடுவோம்” எனுந்தலைப்பில் வந்தாறுமூலையிலுள்ள நுண்கலைத்துறையின் கலைக்கூடத்தில் இன்று …

Read More

ஊடறு சிங்கப்பூர் பெண்நிலைச்சந்திப்பின் முதல் அமர்வு வீடியோ இணைக்கப்பட்டுள்ளது. தலைமை சுபா அபர்ணா

முதல் அமர்வு -பொருளியல் வளர்ச்சி,வர்த்தகம்,மற்றும் தொழில் முனைப்பு ஊடறு சிங்கப்பூர் பெண்நிலைச்சந்திப்பின் முதல் அமர்வு வீடியோ இணைக்கப்பட்டுள்ளது. தலைமை சுபா அபர்ணா தொழிற்சங்க செயற்பாட்டில் – சிவரஞ்சனி மாணிக்கம் -மலேசியா மலேசியாவை சேர்ந்த சிவரஞ்சனி அவர்கள் தொழிலாளருக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து …

Read More

உயிர்வாசம் -ஒரு புது வெளிச்சம் யசோதா.பத்மநாதன். – சிட்னி. –

வன்னி மண் கடைந்தெடுத்துத் தந்த காலத்தின் கண்ணாடி. அவர் கடதாசிக்காலத்திலும், கணனிக்காலத்திலும் வன்னியின் வாழ்வைச் செவ்வனே செதுக்கும் கைதேர்ந்த கதைச்சிற்பி என அறியப்படுபவர். வன்னியின் போருக்கு முன் – போர் காலம் – போருக்குப் பின் – என்ற பெரு  மாற்றங்கள் …

Read More