Blog

பூவுலகை கற்றலும் கேட்டலும் -புதியமாதவி

ஆழியாள் கணவன் என்பதாலேயே மனைவியின் உடலுக்குஎப்போதும் சொந்தம் கொண்டாடவோ பாலியல்இச்சையைத் தணித்துக் கொள்ளும் நுகர்ப்பொருளாகவோ அவளை அனுபவிக்க பட்டா போட்டு உரிமை வழங்கப்படவில்லை!மனைவி “ந்னோ “ என்று சொன்னாலும்அது ந்னோ தான். அவள் விருப்பத்திற்கு மாறாக அவளை அனுபவிக்கும் நினைப்பவன் அனுபவிக்கிறவன் …

Read More

பொதுவெளியும் பெண்களும் …ஓவியா

பொதுவெளியும் பெண்களும்பொதுவெளியிலிருந்து பெண்களைத் துரத்த இந்த சமுதாயம் பல்வேறு உபாயங்களை தந்திரங்களை அவ்வப் போது செய்து கொண்டேயிருக்கும். திடீரென ஒருமையில் பேசுவது. அம்மா விகுதியை சேர்த்துக் கொண்டு ஒருமையில் பேசினால் டக்கென மற்றவர்களுக்கு அது மரியாதையின்மை என்பது புரியாது. திருப்பிக் கேட்டால் …

Read More

கொரோனாவிற்கு எதிரான முதலாளித்துவ தர்க்க நியாயத்தின் தோல்வி !- நோம் சோம்ஸ்கி

சோம்ஸ்கி உடன் ஓர் நேர் காணல் – ஜோஸே மனுவேல் சந்தன தமிழில் – லக்ஷ்மி http://samukanokku.com நான் சோம்ஸ்கியின் நெருங்கிய நண்பன். அத்துடன் 14 வருடங்களுக்கும் மேலாக நான் அவருடன் இணைந்து பணியாற்றி வருகிறேன்.சோம்ஸ்கி ஒரு அமெரிக்கர்,  மொழியியலாளர், தத்துவவியலாளர், …

Read More

தலைப்பிலி கவிதை – யாழினி கேஸ்வரன்

திறந்து போனதாய்ச் சொன்ன கதவுகளெல்லாம் ஒரே நடையில் அடைத்துப் போயின. அறையெங்கும் புனிதம் பேசிய குருதியின் நாற்றம் பெருக்கெடுத்து அலைகிறது. மூடிய அறைகள் மனித இரத்தங்களையும் சதைப் பிண்டங்களையும் எலும்புக்கூடுகளையும் ஒரு சேர கடை பரப்பியுள்ளன. உள்ளே வாழ முடியாததாயும் வெளியே …

Read More

பொன்மகள் வந்தாள்…றஞ்சி

வித்யாக்களையும்,ஆசிஃபாக்களையும், ஹாசினிகளையும் ,நந்தினிகளையும் போன்ற இன்னும் பெயர் தெரியாத சொல்லொணா துயரங்களை அனுபவித்துக்கொண்டி ரூக்கும்..பல்லாயிரம் சிறுமிகளின் வாழ்வின் வன்முறையை பேசும் படம் பொன்மகள் வந்தாள்…முக்கியமாக ஜோதிகா நடிப்பு அசத்தல்.சினிமா காட்சிப்பூர்வமான ஓர் அனுபவம், இந்தப் படத்தைப் பார்த்து முடிக்கையில் அது எத்தனை …

Read More