Blog
நாம் வெற்றி அடைய முடியாது என்று பெண்கள் யோசித்தால் அது வெற்றியே அல்ல நாம் செய்கின்ற சமரசத்துக்குக் கிடைக்கின்ற விலை.
இலங்கை தொலைக்காட்சிகளில் இந்தியச் சின்னதிரை தொடர்கள் ஒளிபரப்பாகத் தொடங்கிய காலங்களிலிருந்தே அத் தொடர்கள் மீது எனக்கு ஒரு வித வெறுப்பும் சலிப்பும் இருந்து வந்திருக்கிறது.இந்த தொடர்கள் மீது இருக்கின்ற வெறுப்பினால் இத் தொடர்களைக் குந்தியிருந்து பார்ப்பவர்களையும் ஆச்சரியமாகவே பார்த்திருக்கிறேன். இவர்களால் எப்படி …
Read Moreபெண்ணிய உரையாடல்களின்தொகுப்பு – தேவா-ஜேர்மனி 10.12.2020
ஊடறு முப்பத்திமூன்று பெண் ஆளுமைகளின் செவ்விகளின் தொகுப்பை சங்கமி என்ற தலைப்பில் 2019ல் வெளியிட்டிருக்கிறது. அவ்வப்போது ஊடறுவில் வெளியான நேர்காணல்களை ஒன்று திரட்டி நூல்வடிவில் கைகளில் சேரும்போது அது ஒரு பெறுமதி மிக்க ஆவணமாகிறது.இலங்கை, இந்திய,மலேசிய,ஆப்கான், ஆபிரிக்கா,அரேபியாவிலும் புலம்பெயர்நாடுகளிலும் வாழ்ந்த-வாழுகின்ற பெண்திறமைகளை …
Read Moreவழக்கறிஞர்களுடனான _ கருத்துப்பகிர்வு= நேரலை
சட்டமும் பெண்களும் _ பெண்ணுரிமைச்சட்டங்களும் நடைமுறைச்சிக்கல்களும்
Read Moreதாலி ஒரு மாயை ஆணாதிக்க குறியீடு- ம.ஆ. சிநேகா வழக்கறிஞர் வேலூர்
தமிழ்ச்சமூகத்தின் பெண்ணடிமைத் தனத்திற்கு முதன்மை அடையாளமாக இருக்கக்கூடிய தாலியை மையப்படுத்தி தனது தெளிவான விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார் “தாலி ஒரு மாயை” நூலாசிரியர். அவருடைய வார்த்தைகளில் சொல்வதென்றால் தாலி இங்கு ஒவ்வொரு ஜாதிக்கும் என்னென்ன வடிவங்களில் உள்ளது என்பது பற்றிய கலாச்சார …
Read Moreபாமதியின் கவிதை
நேற்று முன்தினம் கடலொன்றின் கரையில் தனித்து நின்றிருந்தேன். கடல் ஓரு பிரமிப்பு நீலதிரவகம் ஓடிக்கொண்டிருக்கும் அகன்ற பிரபஞ்ச வெளியின் எரிமலை பூமியின் ஓளிக்கிரகணங்களை தன் உடல்மீது பூசிக் கொண்டு ஓடிக்கொண்டிருக்கும் சதுப்பு மணல் நிலம் என் அருகே வராதே தள்ளி நில் …
Read More