Blog

சட்டம், சமூகம், மனிதர் -தேவா,ஜேர்மனி,05.01.2021

பகைவர்-காலத்துக்கு நேர்எதிர்,, தலைப்பை  கொண்ட பர்டினான்ட் போன் ஷீராக்கின் சமூக விவாதத்துக்குரிய நாடகக்கதை ,திரைப்படமாக வெளியிடப்பட்டு வலைத்தளங்களில், தொலைக்காட்சிகளில் வெளியாகி சர்ச்சைகளை உருவாக்கியிருக்கிறது.. இவர் நீதியியல் படித்தவரும், அதில் அனுபவமுள்ளவரும், இன்னும்ஒன்பது நாவல்களையும், பலநாடகங்ளை யும்  வெளியிட்ட  பிரபல ஜேர்மன் எழுத்தாளரும், …

Read More

சூன்யப் புள்ளியில் பெண் -நிலாந்தி-இலங்கை

நவல் எல் சாதவி எழுதிய இந்நூலில் குறிப்பிடப்படுவது ஒரு உண்மைச் சம்பவத்தை என்பது மிகுந்த வலியைத் தருவதை உணர்கிறேன்.ஒரு பெண் எப்படி பாலியல் தொழிலுக்குள் தள்ளப்படுகிறாள். அதற்கு காரணமாக இருப்பவர்கள் யார்? ஏன்? எதற்காக? என்ற கேள்விக் கணைகளின் வழி பிறக்கிறது …

Read More

கொவிட் 19 சடலங்களின் அரசியலும் இனவாதமும்-சிரீன் அப்துல் சரூர் – (மனித உரிமைகள் செயற்பாட்டாளர்)

“இறந்தவர்களின் கௌரவம், அவர்களின் கலாசாரம் மற்றும் சமயப் பாரம்பரியங்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் மதிக்கப்பட்டுப் பாதுகாக்கப்படவேண்டும்” —கொவிட் 19 சூழமைவில் சடலங்களில் இருந்து தொற்றுப் பரவுவதைத் தடுத்துக் கட்டுப்படுத்தி பாதுகாப்பாகப் பேணல், உலக சுகாதார ஸ்தாபனம், இடைக்கால அறிக்கை (செப்டெம்பர் 4, …

Read More

இன்று ஐந்து இடங்களில் உடல் தகனம் செய்வதற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள்

இலங்கையின் நுவரேலியா,ஹட்டன்,மஸ்கெலியா,தலவாக்கலை ,நானுஓயா போன்ற இடங்களில் இலங்கையின் மனித உரிமை மீறலுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ளன.They launched the campaign in five towns. Nuwara eliya, Hatton, maskeliya, talawakele, nanuoya

Read More

உடல் தகனம் இலங்கை அரசின் மனித உரிமை மீறலுக்கு எதிராக கலந்துரையாடல்

இலங்கை அரசின் மனித உரிமை மீறலுக்கு எதிராக கலந்துரையாடல்.. இணையம் வழி ஊடறு பெண்கள் அமைப்பு நடத்தியது மனித உரிமை செயற்பாட்டாளர்களான ஸ்ரீரீன், ஜுவரியா, பிஸ்லியா உட்பட வழக்கறிஞர் வைஷ்ணவி எழுத்தாளர் சல்மா உட்பட இந்தக் கலந்துரைடலில் பங்கு பெற்று தங்களின் …

Read More