Blog

ஈழம் பெண்கள் அணியினர்..வெற்றி பெற அனைைவருக்கும் வாழ்த்துகள்.

நோர்வேயில் நடைபெற்றுவரும் அங்கீகரிக்கப்படாத நாடுகளுக்கிடையிலான உதைப்பந்தாட்ட போட்டியில் ஈழம் பெண்கள் அணியினர்..வெற்றி பெற அனைைவருக்கும் வாழ்த்துகள்.

Read More

ஊடறு வெளியீடான மலையகா பற்றிய ஒரு நோக்கு – தேவா, ஜேர்மனி, 06.06.2024

மலையகா, என்ற தொகுப்பு இலங்கை மலையகம் சார்ந்த இருபத்து மூன்றுபெண் எழுத்தாளர்களின் சிறுகதைகளை தொகுத்து வெளியிட்டுள்ள ஊடறு தேர்வு செய்திருக்கும் இவ் சிறுகதைகள் தனித்துவமுடைய மலையக பெண் எழுத்தாளர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது தான் பெரும் கவனிப்புக்குள்ளாகிற விடயம். மேலும் வலியில் கிடந்து உழல்பவர்களுக்கே …

Read More

“யாருக்கும் இல்லாத பாலை” – லதா

“யாருக்கும் இல்லாத பாலை”ஆசிரியர்: “யாருக்கும் இல்லாத பாலை” என்பது இலக்கிய உலகில் கவிஞர் லதா அவர்களின் முக்கியமான கவிதை தொகுப்பாகும். இந்த புத்தகம் மூன்று முக்கியமான பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது: இலங்கை – போருக்கு முந்தைய காலம், போரின்  போது, மற்றும் அவர்  …

Read More

ஹவார்ட் ! எங்கள் குரல் கேட்கிறதா உனக்கு? – Ravindran Pa

*24.05.24 அன்று ஹவார்ட் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் மாணவி ஸ்ருதி குமார் ஆற்றிய உரை பலரையும் கட்டிப் போட்டது. மிகத் தெளிவாக தனது உரையை, தான் கொணர்ந்த குறிப்புக்கு வெளியேயும் போய் முன்வைத்தார். அந்த உரை முடிவில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் …

Read More

பெருந்தோட்ட சமூகத்தின் கனவுகள்’

கொழும்பில் ‘பெருந்தோட்ட சமூகத்தின் கனவுகள்’ எனும் தொனிப்பொருளில் நிகழ்வு வரக்காபொலை தமிழ் சமூக அபிவிருத்தி மன்றத்தின் 6 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘பெருந்தோட்ட சமூகத்தின் கனவுகள்’ எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு சனிக்கிழமை (18) கொழும்பில் உள்ள மகாவெலி …

Read More

| மலையகப் பெண்களின் கதைகள் | பண்டாரவன்னியன் புத்தகசாலை

| Malaiyaka | Shortstories | ஊடறு வெளியீடு – Order Now – பண்டாரவன்னியன் புத்தகசாலை https://www.facebook.com/pandaravanniyanbookshop https://youtube.com/shorts/NvrtyaDbJlA?si=wVMsZnEl_Xbpyfai

Read More