Blog

பெண் ஊடகவிய லாளர் களுக்கு எதிரான இணைய வன்முறையும் வெறுப்பு பேச்சும் – அனுதர்ஷி லிங்கநாதன்

பால்நிலை சார்ந்த மதிப்பீடுகளை உருவாக்குகின்ற சமூகத்தில் பெண்களும் சிறுமிகளும் வன்முறைகளையும் துஷ்பிரயோகங்களையும் எதிர்கொள்கின்றனர். பெண்களின் குரல்களை மௌனிக்கச் செய்வதற்கான ஆயுதமாக இன்றைய காலத்தில் இணையவெளி வன்முறைகள் அதிகரித்துவருகின்றன. இவை உளவியல் ரீதியான தாக்கங்களை அதிகம் ஏற்படுத்துகின்றன. இந்த இணைய வன்முறைகள் இணைய …

Read More

ரைம்ஸ்” சஞ்சிகையில் ஈழப்பின்னணி கொண்ட மைத்ரேயின் புகைப்படம் வாழ்த்துகள்.

கனடாவில் வசிக்கும் ஈழத்தமிழ் பின்னணி கொண்ட மைத்ரேயி ராமகிருஷ்ணனை பிரபல “ரைம்ஸ்” சஞ்சிகை அதன் அடுத்த நூறு (TIME100 Next) பிரபலங்களில் ஒருவராக மதிப்பிட்டிருக்கிறது. அரசியல், சுகாதாரம், பொழுதுபோக்கு, கலை, வர்த்தகம் போன்ற துறைகளில் எதிர்காலத்தை வடிவமைக்கப் போகின்ற முக்கிய நபர்களது …

Read More

கண்டா வரச் சொல்லுங்க

கிளிநொச்சியில் தீ சட்டி ஏந்தி காணாமல் போன உறுப்பினர்களின் குடும்பங்கள் நீதி கோரி இன்று கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை செய்துள்ளனர்பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ஐ.சி.சி) பரிந்துரைக்க வேண்டும் என்றும் …

Read More

மு. சத்யாவின்- இங்கு எதுவும் நிகழவில்லை

சட்டென அதிர்ந்து ஒளிரும் பல ஒற்றை வரிகளாலான மு.  சத்யாவின் கவிதைகள் மொழிகளைக் கொண்டு தன் இருப்பின் பரிச்சயம் விழையும் போது அவை சமவெளிக்கு வர முயற்சிக்கின்றன. தனிமையின் கதவை படீரென்று அதிரத் திறக்கும் யாரேனும் அல்லது யாரென்று அறியாத ஒருவர் …

Read More

நூறுகோடி பெண்களின் எழுச்சி – வல்லமை

நூறுகோடி பெண்களின் எழுச்சி என்ற உலகலாவிய பிரச்சாரமானது ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி 14ம் திகதி அன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. “வன்முறைகள் இல்லாத வாழ்தல் கொண்டாடப்பட வேண்டியது” இவ் எழுச்சி பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும் என்ற தொனிப்பொருளுடன் கொண்டாடப்படுகிறது. …

Read More

தகனம் -ஸர்மிளா ஸெய்யித்

சிறுகதை – நன்றி நீலம் பெப்ரவரி இதழ் வாப்பாவின் வலது கால் பாதத்தில்  ஆணி ஏறியதிலிருந்து தொடங்கிய நடுக்கம். ஆற்றின் மேற்பரப்பில் மிதக்கும் நீர்வட்டம்போல வீட்டில் உள்ள எல்லார் மனத்திலும் ஒரு பதகளிப்பு. காலில் அணிந்திருந்த பாதணியவையே குத்திக் கிழித்துத் தோலைப் …

Read More