Blog

பெண்ணுடலும் மாதவிடாயும் – சந்திரா நல்லையா

இருபத்தொராம் நூற்றாண்டிலாவது இந்த மானிடசமுதாயம் பெண்களையும் அவர்களது பிரச்சனைகளையும் புரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆதங்கத்தில் பெண்களால் ஆங்காங்கே கருத்துகளும் ஆவணங்களும் முன்வைக்கப்பட்ட போதிலும் அதனை விளங்கிக் கொள்வதில் சிரமத்தை ஆண்கள் மட்டுமல்ல சில பெண்களும் எதிர்கொள்ளவே செய்கிறார்கள். இவர்களிடம் செல்வாக்கு செலுத்துவது …

Read More

தற்கொலை – தடுப்பதற்கான முயற்சி ஸ்ரீரஞ்சனி – கனடா

தப்பித்தலுடன் தொடர்பான ஒரு செயற்பாடே தற்கொலை எனலாம். தற்கொலை என்பது அந்த நேரத்திலான ஒரு முடிவாக இருப்பது மிகவும் அரிதாகும். பத்துப் பேரில் எட்டு பேர் தற்கொலை செய்துகொள்வதற்கான எண்ணம் இருக்கிறது என்பதைக் காட்டும் அறிகுறிகளைச் சிலருக்கோ அல்லது பலருக்கோ காட்டியிருப்பார்கள் …

Read More

கவிஞர் நிலாந்தியின் கவிதைத் தொகுப்பு முற்றுப்பெறாத கவிதைகள்.றஞ்சி

காலத்தினஇயங்குவிசை அவசரத்தில் தவறவிட்டுச் சென்ற  யுகத்தின் வலிமையான கவிதைகளின்  கருத்தாடலை ஒவ்வொரு யுகத்திலும்  கவிதைக்கென அமையும்; தலைப்புகளின் மாயச்சுழியில் இழுபட்டுச் செல்லாமல் நிலாந்தி  தன்னிலிருந்தும் தன்னைச ;சூழவுள்;ளதை எடுத்துக் கொண்டிருப்பதே அவரது கவிதைவெளி மொழியின் எளிமை நேரடித்தன்மை உண்மை துணிவு போன்றவற்றால …

Read More

200 க்கும் மேற்பட்ட பெண்கள் நுண்கடன் திட்டத்தால் தற்கொலை – ஹரினி பாலசூரிய

பாராளுமன்றத்தில் இன்று சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.நாட்டின் பொருளாதார முறையால் பெண் தொழில் முயற்சியாளர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். பாரியளவில் நிதி நிறுவனங்களால் பெண்கள் பாரியளவில் சூரையாடப்பட்டு வருகின்றனர். குறிப்பாக நுண்கடன் நிதி நிறுவனங்களின் போலி வாக்குறுதிகளுக்கு …

Read More

“எனக்குப் பின்னால் எல்லாப் பரம்பரைகளும் கடந்து கொண்டிருந்த வெளியில் நானும் விடப்பட்டுள்ளேன்.” சிவரமணி! பிறிசில்லா ஜோர்ஜ்.

பெண்பாற் புலவர்களிற்கான மகளிர் தினம்! பிறிசில்லா ஜோர்ஜ். பெண்ணுக்கென வகுக்கப்பட்ட அச்சம்இ மடம்இ நாணம்இ பயிர்ப்பு எனும் இலக்கியப் பண்புகளைத் துடைத்து அன்புஇ கண்ணியம்இ துணிவுஇ தெளிவு ஆகிய பாக்கியப் பண்புகளைத் தன்னகத்தே உட்புகுத்தி உன்னதமான படைப்பினமாக திகழும் பெண்ணின் பெருமையை …

Read More