Blog

விடுதலையின் நிறம்

அடிமையாக இருப்பது என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியாது. சட்டத்தால் அல்லது பழக்கவழக்கத்தால் எந்தப் பாதுகாப்பும் தரப்படாமல் இருப்பது என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியாது. இன்னொருவரது விருப்பத்துக்கு முழுமையாக அடிபணிய வேண்டியவராக சட்டங்களால் விற்பனைக்குரிய ஒரு பொருளின் நிலைக்குத் தள்ளப்பட்டவராக இருப்பது என்றால் …

Read More

பெரு நகரங்களின் நவீன நிலப்பிரபுக்கள் -கௌரி பரா (லண்டன் )

பெருநகரங்களின் நிலப்பிரப்புக்கள்( Land Lords). ஐ நா வின் கணிப்புப்படி 5 மில்லியன் மக்கள் ஒவ்வொரு மாதமும் தங்கள் பூர்வீக நிலங்களை விட்டு நகரங்களுக்கு குடி பெயர்கின்றனர். இது உலகின் மிகப்பெரும் இடப்பெயர்வு. கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு குடி பெயரும் மக்கள், …

Read More

ஹிங்குரக்கொட பகுதியில் இடம்பெறும் போராட்டம்

நுண்நிதிக் கடனை ரத்துச் செய்யுமாறு கோரி பொலனறுவை ஹிங்குரக்கொட பகுதியில் இடம்பெறும் போராட்டம் 30 நாட்களைக் கடந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் எதிர்நோக்கும் இன்னல்களைப் பிரதிபலிக்கும் வகையில் நேற்றையதினம் நடத்தப்பட்ட ஆற்றுகை.

Read More

தலைப்பிலி கவிதை – டினோஜா நவரட்ணராஜா

நெடு நீண்ட பாதை நடுவே மெது மெதுவாய் நீல நாகம்… வெளியை புகை கக்க உள்ளே விழுங்கிக்கொண்ட பட்டுப்புழுக்களின் கருந்தலைகள் கொஞ்சம் கொஞ்சமாக வழிநெடுகும் வெளி நீட்ட எத்தனிக்கும்… கண்டாடி மென் செதில்கள் மெல்ல வழிவிட்டுயர பரந்த வெளிகளை பருகும் தலைகளெல்லாம் …

Read More

மாதவி சிவலீலனின் இமைப்பொழுது – கௌரி பரா- இலண்டன்

இதழியல் அறிமுகம் – மாதவி சிவலீலன் தமிழின் ஆதி இலக்கியம் செய்யுள்களும் கவிதைகளும் தானாம். தொல்காப்பியம், புறநாநூறு, நாலடியார், நளவெண்பா, திருக்குறள், தேவாரம், திருவாசகம் என்று எல்லாம் கவிதைகளின் இருப்பிடம் தான். தமிழ் என்றாலே கவிதை தான். கவிதைக்கு தமிழ் அழகு.கவிதையில் …

Read More