Blog

சரவணமுத்து விளையாட்டு மைதானத்தின் மைதான அமைப்பாளராக கடமை புரிந்தவர் ” அருள் மேரி “

1950 இற்கு முன்பு கொழும்பு  சரவணமுத்து விளையாட்டு மைதானத்தின் மைதான அமைப்பாளராக கடமை புரிந்தவர் ” அருள் மேரி ” என்றழைக்கப்படும் இந்த தமிழ் பெண் , சுமார் 40 ஆண்டுகள் இந்த கடமையில் இருந்துள்ளார் இவ்வாறான ஒரு பனியில் ஈடுபட்ட …

Read More

ஒடுக்கப்படும் மக்களின் அடிப்படை நீதியைத் தட்டிக் கேட்டால் அது வன்முறை -பாரதி சிவராஜா (லண்டன்)

ஒடுக்கப்படும் மக்களின் அடிப்படை நீதியைத் தட்டிக் கேட்டால் அது வன்முறை என்று சொல்வதை விட மிகப் பொரிய அரசியல் வன்முறை வேறு எது ஒன்றாக இருக்க முடியும்? குட்டக் குட்ட வாங்கிக் கொண்டு கும்பிடும் போது ஒரு குறைத்தானும் காணாத இவர்களது …

Read More

சிதைவுகளின் நடுவே துயரக் குரல். “பங்கர்” என்ற எங்கட கதைகள் -றஞ்சி-

பங்கர் எங்கட கதைகள் தொகுப்பாசிரியர் வெற்றிச்செல்வி வெளியீடு எங்கட புத்தகங்கள் முதற் பதிப்பு ஒக்டோபர் 2020 இழந்த தேசத்திற்கான அவலக் குரல் தான் பங்கர். மனதில் பல வலிகளையும் கேள்விகளையும் கண்ணீரையும் பங்கர் எம் முன் வைத்திருக்கின்றன. சும்மாவே திரைப்படம் பார்த்தால் …

Read More

திரள்’ அமைப்பினர் நடாத்திய ‘நவீன கவிதைகளின் புதிய பரிமாணங்கள்’ என்ற தலைப்பில் பிரசாந்தியும் கவிதாவும் ஆற்றிய உரைகள்

பிரசாந்தி ஜேர்மன் மற்றும் ஸ்பானிஸ் கவிதைகளைத் தமிழாக்கம் செய்துவரும் அவர் தனது கவிதை மொழிபெயர்ப்பு அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருந்தார்.மொழிபெயர்ப்புக் கவிதைகள் தமிழுக்கு எவ்வாறான புதிய பரிமாணத்தை, வளத்தினை கொடுக்கின்றன என்பது பற்றிக் குறிப்பிடுகின்றார்.ஒரு உலகத்திலிருந்து இன்னொரு உலகத்திற்கு கவிதையின் உணர்வை, ஒலியை, …

Read More

‘பெண் அவள் தேவதை’ குறும்படப் போட்டி

இதில், சினிமாத்துறை சார்ந்த நிறைந்த அறிவும் அனுபவமும் கொண்ட நால்வர் இடம்பிடித்துள்ளனர். தமிழ், சிங்கள திரைப்பட நடிகை நிரஞ்சனி சண்முகராஜா, ஒளிப்பதிவாளர் – இயக்குனர் இளங்கோ ராம், சுயாதீன திரைப்பட இயக்குனர் பென்னட் ரத்னாயக்கா மற்றும் சினிமா செயற்பாட்டாளர் – ஊடகவியலாளர் …

Read More

தலைப்பிலி கவிதை – கயூரி புவிராசா

எங்கேயோ கேட்கும் மழைக்கால தவளைக் குரல்களின் பிசிறில் மணலிலே தன்னிச்சையாக என் விரல்கள் வரையத்துவங்குகிறது வாழ்தலின் படித்துறைகளில் கால் நனைக்கும் மரணம் எனக்குள்ளே சொட்டுச் சொட்டாக இறங்குகிறது.. எதன் பொருட்டோ அதை அனுமதிக்க நிர்ப்பந்தித்து ஆன்மா செர்ரித் தோட்டகளை

Read More

ஹறோசனா வின் இன்றுடன் அகல்க…

நூல் பற்றிய கலந்துரையாடலும் கருத்துப்பகிர்வும் –இணையவழி (ZOOM) 02.05.2021 ஊடறு ZOOM செயலியில்(21) -ID 9678670331 வாயில்களின் எல்லை கடக்கும் வார்த்தைகள்

Read More