Blog

கனவை தேடி – டினோஜா நவரட்ணராஜா

அமிழ்ந்து கொண்டிருக்கும் ஞாமங்களோடிணைந்து மூழ்கிக்கொண்டிருக்கிறது முன்னிரவுக்கனாக்கள் புத்தகப்பை வலியுணர தோள்களிங்கே துடித்தாலும் முதுகுத்தண்டையழுத்தும் சீமெந்துப் பாரமதை இறக்கி வைக்க இடமெங்கே தொலைந்து கொண்டிருக்கும் தொலைதூரக் கனவுகளை துரத்திப்பிடித்து விட சப்பாத்துக் கால்கள் கேட்டேன் கல்லில் தோய்கிறதென் கட்டைவிரல் செங்குருதி புன்னகைக்கிறேன் நான் …

Read More

“மாவீரனுக்கு மரணமில்லை” – புதியமாதவி (மும்பை)

மீண்டும் மீண்டும் உணர்ச்சிக்கொப்பளிக்கும் இந்த வசனம் போர்க்கால மரணத்தின் போராளிகளின் கதையை எழுதிக்கொண்டே இருக்கிறது. பாஸ்கரன் கதைப்பாத்திரம் யார்?தீபன் யார்?செல்வா யார்?தமிழ் நாட்டில் போராளியைக் காட்டிக்கொடுத்த “அவன்” யார்?இப்படியான விவாதங்களை எழுப்பி சமகாலத்தில்நடந்து முடிந்த சரித்திர நிகழ்வுகளின் பின்னணியில்கதைப்பின்னலை உருவாக்கி… திரையில் …

Read More

இருட்டறையுள் போர்க்களம் – க.பாக்கியம் (மலேசியா)

இருட்டறையுள் போர்க்களம் எனும் அச்சிறுகதை வேர்ட்சில் இங்கே. சிரமம் பாராது உதவி செய்த அன்பு தங்கை உமா மோகன் Uma Mohan அவர்களுக்கு அன்பும் நன்றியும். “இருட்டறையுள் போர்க்களம்…..!”(சிறுகதை)முகத்துக்கு நேரே இருகைகளால் தூக்கிப் பிடித்து கவிழ்த்த மண்கலயத்திலிருந்து வழிந்த கள் தொண்டைக் …

Read More

மஹா -ஷாலினி ஸ்ரீராஜேந்-

“மகளிர் தின நல்வாழ்த்துக்கள்” என்று ஒரு புகைப்புடத்துடன் வந்த குறுஞ்செய்தியைப் பார்த்து சற்றே அதிர்ச்சியுடன் தொலைபேசியை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள் மஹா அவள் மனம் எங்கும் பதில் தெரியாத பல கேள்வி சூழ்ந்து நிற்க கலங்கிய கண்களுடன் வீட்டு முற்றத்தில் விளையாடிக் …

Read More

மன்னார் பெண்களால் இதுவரை சொல்லப்படாத கதைகள்- எம். ரிஷான் ஷெரீப்

இலங்கையின் வட மாகாணத்தில் அமைந்துள்ள மன்னார் நகரமானது, மன்னார் மாவட்டத்தின் பிரதான நகரமாகும். பிரபலமான மடு ஆலயம் இங்குதான் அமைந்துள்ளது. இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள ராமேஷ்வரம் பகுதிக்கு மிகவும் அண்மையில் அமைந்துள்ள இந்தத் தீவுத் தொகுதியில் பெரும்பான்மையாக வசிப்பவர்கள் கத்தோலிக்கர்கள் …

Read More

சிவரமணி – 30 வருடங்கள்…இருட்டு அவசர அவசரமாக ஆடைகளைக்கழற்றிவிட்டு நிர்வாணமாகிக் கொண்டிருக்கிறது”

ஈழத்து பெருங்கவிஞை சிவரமணி இறந்து (1991 மே 19)இன்றுடன் 30 வருடங்களாகிவிட்டன. மரணம் கொடியது அதனிலும் கொடியது சமூகத்தை நேசிக்கும் ஒருவரின் இழப்பு அதைவிடக் கொடியது இந்த இளம் கவிஞையின் சுய அழிப்பு ,அவரால் எழுதப்பட்ட கவிதைகள் அனைத்தும் இன்றும் எம்முடன் …

Read More

எனது பெயர் இஸ்ரேல் –

Dr Norman Finkelstein (American political scientist) -மொழியாக்கம் – கௌரி பரா நாடற்றவர்களுக்காக நான் பிறந்தேன் அங்கு ஏற்கனவே வாழ்ந்தவர்களின் வதிவிட உரிமைகள் நான் வந்தபின் பறிக்கப்பட்டனஎனது மக்கள் 400 பலஸ்த்தீனிய கிராமங்களை அழித்து தரைமட்டமாக்கினர்.அவர்களின் வரலாற்றை மண்ணோடு மண்ணாக்கினர்.இந்தச்செய்கை …

Read More