Blog

சிறுமி இஷாலினியின் வன்கொடுமைக் கொலையை கண்டிக்கிறோம்

உடலில் 72 வீதமான தீக்காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி இஷாலினி இறந்த பிறகு . மேற்கொள்ளப்பட்ட உடற்கூறாய்வு பரிசோதனையில் அந்தச் சிறுமி நெடுங்காலமாக பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்துள்ளன.. முன்னாள் அமைச்சரும்இ …

Read More

டண்டரா பகு (Dandara Pagu) என்ற கறுப்பழகி

கார்குழலி டண்டரா பகு (Dandara Pagu) என்ற கறுப்பழகி பிரேசில் நாட்டின் வடகிழக்குப் பகுதியைச் சேர்ந்தவர். அகமலர்ந்து அவர் சிரிக்கும் இந்தப் புகைப்படம் என்னை வெகுவாக கவர்ந்தது.சமூக சேவகர், தயாரிப்பாளர், உடலழகை நேர்மறையாக அணுக உதவும் தலைவர், மனித உரிமைச் செயற்பாட்டாளர், …

Read More

அறுந்த செருப்பு

சோ. நளாயினி நகர முடியாத வாகனங்களின் நெரிசல். அகோரத்தை அள்ளி வீசிக் கொண்டிருந்த சூரியனின் தாக்கத்தை கொழும்பு மாநகரம் தாங்கிக் கொண்டிருக்க, வெட்டிச் சாய்க்கப்பட்ட மரங்களின் அடையாளங்கள் கூட இன்றி அடுக்கி வைக்கப்பட்ட தீப்பெட்டியினை ஒத்ததாகக் கட்டிடங்களின் சாயல்….. ‘ஐயோ!!! இந்தச் …

Read More

சமகால இலங்கைத் தமிழ்ச் சமூகத்தில் குயர்/திருநர் தொடர்பான வெறுப்புணர்வுகளை எதிர்கொள்ளும் வழிவகைகள்– டினோஜா நவரட்ணராஜா (காரைநகர்)

மானிடராய் பிறந்த யாவருமே அவருடைய வாழ்க்கை பயணங்களை முழுமையாக, சீராக, சுதந்திரமாக, வண்ணமயமாக வாழ பிறந்தவர்களே. இனம், மதம், மொழி, பால்நிலைகள், கலாசாரம் என அனைத்தையும் தாண்டி, மனிதமென்ற ஒன்று மட்டுமே மகத்துவமானது. ஒவ்வொரு தனிப்பட்ட மனிதருடைய வாழ்க்கையிலும் தனித்துவமான விருப்பங்கள், …

Read More

விடுதலையை யாசிக்கிற, கூக்குரலே கறுத்தப்பெண்-றஞ்சி

கவிதாவின் கறுத்தப்பெண் ( நான் தவறுகள் செய்ய மறுக்கப்பட்டவள்) என்ற கவிதை நூல் அழியாச் சுவடுகளாகத் தேங்கியிருக்கும் பலவற்றை கவிதைகளாக்கியிருக்கிறார் அனேக கவிதைகளை தனக்கேயுரித்தான கவிதை மொழியில் வெளிப்படுத்தியிருக்கிறார் பெண் என்பவள் சமூகத்தால், தன்னைச் சூழ இருப்பவர்களால் எதிர்நோக்குகின்ற பல வகை …

Read More

2000 த்தில் எழுதத் தொடங்கிய ஈழத்து பெண் எழுத்தாளர்கள்

2000 த்தில் எழுதத் தொடங்கிய பெண் எழுத்தாளர்கள் தற்போது குடும்பம் வேலை போன்ற இன்ன பிற காரணங்களாலும் எழுதாமல் போய்விட்ட இவர்களில் சிலர் திரும்பவும் வந்து எழுதக்கூடும் என்ற நம்பிக்கையினால் இவர்களை அடையாளம் செய்கின்றோம் சாரங்கா சிறுகதைகள் பலவற்றை எழுதியவர். முப்பதுக்கும் …

Read More

சிவரமணியைப் புரிந்துகொள்ளும் சிறு முயற்சி -சூரியகுமாரி பஞ்சநாதன்

“சிவரமணியின் கவிதைகள்”சூரியகுமாரி பஞ்சநாதன் அவர்களின் சிவரமணி குறித்த கட்டுரை 1994 இல் பெண்கள் ஆய்வு நிறுவனத்தினரால் வெளியிடப்படட “நிவேதினி” சஞ்சிகையில் வெளியானது.நன்றி  noolaham.net சமகாலத்து ஈழத்து இலக்கியப் பரப்பில் முற்போக்கு சிந்தனையை அடித்தளமாக வைத்துத் தம்மை இனங்காட்டிய இளம் பெண் கவிஞர்களுள் …

Read More