Blog

Kamla bhasin) கமலா பாசினின் கருத்து

நான் வன்புணரப்பட்டால், இந்த சமூக மக்கள் “அவள் மானமே போச்சுனு” சொல்வாங்க.அதெப்படி எனக்கு அவமானம் ஆகும்?என் மானத்தை கொண்டுபோய் என் யோனியில் யாரு வச்சது?வன்புணரப்படுவது எனக்கு அவமானம்னு சொல்றது, ஒரு ஆணாதிக்க சிந்தனை.உங்க எல்லாரையும் கேக்குறேன், உங்க சமூக மரியாதைய எதுக்கு …

Read More

பெண் தலைமைத்துவ குடும்பங்கள் தற்காலத்தில் எதிர்கொள்ளும் சவால்களும் சிக்கல்களும்

டினோஜா நவரட்ணராஜா  Thanks :-(https://hashtaggeneration.org) ஒவ்வொரு மனிதனுடைய தனிப்பட்ட வாழ்வியலும் பல்வேறு சவால்கள் சிக்கல்கள் போராட்டங்கள் என பல்வேறு அம்சங்களுடன் பிணைக்கப்பட்டதாகவே இருக்கும். அவ்வாறே ஒவ்வொரு வெற்றிகள் ஒவ்வொரு சாதனைகள் ஒவ்வொரு அடைவுகளின் பின்னரான பெரும் பயணத்தில் அத்தனை அம்சங்களும் அடங்கியே …

Read More

கால நதி

ஸ்ரீரஞ்சனி     “எங்கடை அப்பா அம்மாவை நல்லாய்த்தான் வைச்சிருந்தவர்… அவர் பொலிசிலை இருந்தவர், நல்ல வாட்டசாட்டமான ஒரு வடிவான ஆள்… அதோடை இப்பவும் அவவை நாங்க நல்லாய்த்தான் வைச்சிருக்கிறம், நீங்க இப்பிடி இனிக் கோல்பண்ணிக் கொண்டிருக்கத் தேவையில்லை…” ‘சியாமுக்குப் பால்சொதி எண்டால் காணும், …

Read More

கசை முள்  – தாட்சாயணி (இலங்கை )

இரவுகள் ஒவ்வொன்றும் கசையடிகளின் வலி தின்றன அவள் ஒவ்வொரு இரவின் நட்சத்திரங்களையும் தன் ஆடையில் முடிந்து வைத்தபடி காத்திருப்பாள் யாரேனும் ஒருவன் வருகிற போது அவள் அந்த நட்சத்திரங்களை அவன் முன் விசிறி ஒளி வட்டமொன்றைச் சிருஷ்டிக்க வேண்டும் நட்சத்திரங்களின் ஒளி …

Read More

பெண்வெளியின் தீராத தாகம் …PARCHED

-புதியமாதவி மும்பை- கல்வி அறிவில்லாத பெண்கள் இளமையில் விதவையான தாய் ரிகார்ட் டான்ஸ் ஆடும் பெண் அவள் உடலைக் கொத்தித்தின்ன காத்திருக்கும் ஆண்களின் கூட்டம்.. பெண்ணுடலையும் ஆண் பெண்ணுடலில் தேடும் காமத்தையும் தீவிரமாக வெளிப்படுத்தும் பாடல்வரிகள் கணவன் குழந்தை தரமுடியாதப்போது வேறொரு …

Read More

“ஓர் அடிமை என்பவர், தான் அடிமை என்று உணரும் போது மட்டுமே அதில் இருந்து வெளியே வர முடியும்.”-நேர்காணல்-லக்ஷ்மி

90 களின் காலத்தில் பாரிஸ் இலக்கியப் பரப்பில் லக்ஷ்மியை கடந்து யாரும் வரலாற்றை எழுத துணிந்து விட முடியாது. மறைந்த தோழர் கலைச் செல்வனின் இணையாகிய இவர், எக்ஸில் மற்றும் உயிர்நிழல் ஆசிரியர் பீடங்களில் இருந்து தனது இலக்கிய செயற்பாட்டினால் புலம்பெயர் …

Read More

அந்த சிலவை – அஷ்வினி வையந்தி (கிழக்கு பல்கலைக்கழகம்)

சிலவற்றை பற்றி நினைக்காமல் சிலவற்றை பற்றி ஏக்கம் கொள்ளாமல் இருக்க ஆசைதான்! என்ன செய்வது அந்த சிலவற்றைதான் மனம் எப்போதும் நினைத்து கொண்டிருக்கிறது அந்த சிலவற்றை எண்ணிதான் தினம் தினம் மனம் ஏக்கம் கொள்கின்றது! பிறகு எப்படி அவற்றை மறந்துவிட்டும் துறந்துவிட்டும் …

Read More