Blog

திருநர் நீத்தார் நினைவேந்தல் நாள் Transgender day of remembrance

வாழ்க்கையை வாழ்வதற்காக உருக்கிய அந்த நினைவு..என்பது ஒவ்வொரு வருடமும் இந்த நாளை நினைவு கூறுவது அசாதாரணமானது கிடையாது…. இம்மக்களின் இருப்பு என்பது மிகவும் நுணுக்கமான வாழ்க்கையின் சிதறல்களை ஒன்று சேர்த்து நினைவு கூர்வது…. மொழி நாடு மதம் இனம் கடந்து எம் …

Read More

இளைய தலைமுறையின் கனவுகளுக்கு வாழ்த்துகள்

செளமி (இலங்கை) ஒரு புகைப்படக் கலைஞராக வரவேண்டும் என ஆசைப்படுபவள்..அவளின் ஒரு சிறு கமராவினால் எடுத்த புகைப்படங்கள் இவைகள் வாழ்த்துகள் செளமி உனது கனவுகளுக்கு

Read More

திருநங்கைகள் போலவே திருநம்பிகளும் புறக்கணிப்பை எதிர் கொண்டே வாழ்வை நகர்த்துகிறார்கள்.

..தனது அடையாளத்தை நிறுவவே போராட வேண்டிய திருநர்களின் தேவைகளை பேசும் உரிமைக்குரல்…நியூஸ் 18 தமிழ்நாடு, வெள்ளி மாலை 5 மணிக்கு…. https://www.facebook.com/1465171333/videos/374836744340805/

Read More

ஓவியை யுவராணியுடனான நேர்காணல்

?.ஓவியம் ஆதி மொழி என்பதை புராதன மனிதனின் வாழ்வியல் தொடர்பாடல் முறைமை வெளிப்படுத்தும் வேளையில், ஓவியம் ஊடாக எவ்வாறான கலைகள் மேலெழுந்தன இனம்,மதம்,மொழி கடந்து எல்லோருக்கும் பொதுமொழி என சிறப்பிக்கப்படும் ஓவியமானது , புராதன மனிதன் தன் கையில் கிடைத்த ஊடகங்களால் …

Read More

சிறந்த ஆடை வடிவமைப்பிற்கான சிறப்பு ஜூரி விருது!

பாலியல் தொழிலாளியாக இருந்தவர் அதிலிலிருந்து மீண்டு வந்து கேரள மாநில அரசின் திரைப்பட விருதுகளை வென்றிருக்கிறார் நளினி ஜமீலா ந ளினி ஜமீலா: இந்தப் பெயர் தமிழக மக்களுக்கு பரிட்சயம் இல்லாமல் இருக்கலாம் ஆனால் கேரளாவில் 15 ஆண்டுகளுக்கு முன்பே பிரபலம். …

Read More

பிரியத்தின் வாதை –ஜனனி வேணுகானன்-

பாதங்கள் நனைக்கும் அலைவருடலில் பதறி உயிர்க்கும் நேசத்தில் சிறகுடைந்த பறவையொன்றின் வானேகும் உத்தரிப்பு ஏக்கத்தின் பெருமூச்சாய் மரகதப் பச்சையுடன் கதைபேசத் தவிக்கும் சருகுகளில் கொழுந்துவிட்டெரியும் பிரியத்தின் வாதை நிராசை அறையும் பேருண்மை அனிச்சைத் தலைச் சரிவுகளின் தோள்களின்றிய அந்தரிப்புக் கணங்களில் வனம் …

Read More

“சுதந்திரமாக இருங்கள், சமரசம் செய்யாதீர்கள்” -பெண் ஊடகவியலாளர் பஸீனா சலீம் ((Fazeena Saleem) – Whatsapp நேர்காணல் : சூரியகுமாரி ஸ்ரீதரன்

“அறிவுசார் முன்னேற்றம் இல்லாத எல்லாவற்றிலிருந்தும் நான் விலகிக்கொள்வேன்” – “எமது நாட்டில் மதச்சார்பின்மைக்கு ( (Seculism) ) மிகப்பெரிய தேவை உள்ளது” – .பஸீனா சலீம் கண்டியை சேர்ந்த பஸீனா சலீம் இருபது வருட ஊடகவியல் அனுபவத்தினைக் கொண்டவர். தற்பொழுது கட்டாரிலிருந்து …

Read More