Blog

உஙகள் உங்கள் கடவுள்களிடம் சொல்லுங்கள்! கமலா வாசுகி

உஙகள் உங்கள் கடவுள்களிடம் சொல்லுங்கள்! பெண்களின் உடல்களைக் கருப்பைகளிலேயே படைக்கும் போதே சரியான ஆடைகளால் மூடிப் படைக்கும் படி!!!!!கமலா வாசுகி

Read More

காளி சிறுகதை தொகுப்பு -மீனு மீனா

கவிஞர்ச.விஜயலெட்சுமி i எழுதிய காளி சிறுகதை தொகுப்பு – மொத்தம் 12 சிறுகதைகள். கதையோடு ஒத்து வாசிக்கத்தகுந்த எழுத்து நடை . ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு விதமான அரசியலும், மக்களின் வாழ்வியலையும் தெளிவா சொல்லிருக்காங்க. எந்த இடத்திலையும் கடினமாவோ தொய்வாகவோ தோன்றவில்லை. …

Read More

We Stand With u

ஆடை சுதந்திரம் என்பது ஒரு பெண்ணின் அடிப்படை உரிமை எந்த இனம், மதம், நாடு, என்றாலும் ஒர் பெண் தன் ஆடை, அடையாளத்தை அவளே தீர்மானிக்க வேண்டும் அது அவளின் சுதந்திரம் தான் வாழும் சமூகத்தில் .அது அவளின் உரிமை அதை …

Read More

DONT LOOK UP -தேவா ஹெரொல்ட்(ஜேர்மனி )

ஆழமாக சிந்திக்க வேண்டாம். மேலே ஆங்கில தலைப்பு கொண்ட திரைப்படத்துக்கு அதை பார்த்தபின் இப்படி பொருள்படல் பொருந்தலாம் என கருதுகிறேன். சராசரி கதை சொல்லலிருந்து வேறுபட்ட இத்திரைப்படம் நெட்பிளிக்சில் காணக்கிடைக்கிறது. இது தற்போதய உலகளாவிய அரசியலை பேசும் படம். ஜனநாயகஅரசு என்று …

Read More

இந்தியாவின் முதல் முஸ்லீம் பெண் ஆசிரியை

இந்தியாவின் முதல் முஸ்லீம் பெண் ஆசிரியை என்று பரவலாகக் கருதப்படும் கல்வியாளர் மற்றும் பெண்ணின சின்னமான #பாத்திமா_ஷேக் கை டூடுல் மூலம் கூகுள் இன்று கொண்டாடுகிறது. பாத்திமா ஷேக், சக முன்னோடிகள் மற்றும் சமூக சீர்திருத்தவாதிகளான ஜோதிராவ் பூலே மற்றும் சாவித்ரிபாய் …

Read More

விண்ணதிர் பரணி – டிலோஜினி மோசேஸ்

கவிதையென்பது ஆன்மாவைத் தொட்டு சிறிது நேரம் சலனத்தை ஏற்படுத்தி நம்மைத் தூக்கி நிறுத்தி விடும்  ஒரு வகையான நினைவுச் சொல். ஒரு  பெருமூச்சின் அதிர்வுக்குள் எத்தனை எத்தனை அர்த்தங்களை அடக்கி விடுகின்றன கவிதை வரிகள் … தனித்துவமான இயல்பு உணர்ச்சியைப் போர்த்தி …

Read More

செவ்வந்தி – சாரங்கா தயாநந்தன். Cambridge

”ராதா, உனக்குச் செவ்வந்தி பிடிக்குமா?…” ”ச்சீ…எனக்குப் பிடிக்காது…” அவன் முகம் ஏமாற்றத்தில் சுருங்கியது. அடிக்கடி செவ்வந்திப் பூக்களின் வாசனை நாசியில் ஏறுவதான பிரேமை அவனுக்கு. கால இடங் கவனியாதபடி அவன் உணர்விலேறி அவனை எதுவுமில்லாத வெறுமையுள் தள்ளிவிட்டுப் போகும் அந்தப் பூவாசனை.  இப்போதெல்லாம் …

Read More