Blog

சிறகொடிந்த வலசை – Ezhil Arasu.

கொராணா காலத்தில் நிகழ்ந்த புலம் பெயர்வை மையமாக்கி எழுதியுள்ளார்.காதல், காமம், பாசம், கௌரவம், பயணம், பாடுகள், நோய், மரணம், ஆசை, வஞ்சகம் என்று பயணித்து நம்பிக்கையில் நங்கூரமிட்டு அறம் பேசும் ஒரு குடும்பத்தின் வாழ்வு நாவலாகி இருக்கிறது. முதல் வாக்கியமான ‘9 …

Read More

காயத் தழும்புகள் -டிலோஜினி-மோசேஸ்

நான் நிறைய தடவை பாலியல் தொழில் செய்பவர்களோடு ஒரு சக மனுசியாக உட்கார்ந்து பேசியிருக்கிறேன். இருந்தாலும் அவர்கள் மனநிலை அல்லது உள நலன் கருதி சில விடயங்களை பேசுவதற்கோ , கேட்பதற்கோ மனது இடம் கொடுப்பதில்லை.ஆனால் எல்லா உரையாடல்களுக்கு பிறகும் அவர்களை …

Read More

கவிதா லட்சுமியின் ஓவியங்கள் (நோர்வே)

கவிதா லட்சுமி கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு மற்றும் ஆடற்கலை என கலை இலக்கியத் தளங்களில் இயங்கிவருபவர் கவிதா. கடந்த இருபது ஆண்டுகளாகத் தொடர்ச்சியாகப் பல்வேறு அரங்கப் படைப்புகளை உருவாக்கி வருபவர். தமிழ் இலக்கியத்திலிருந்து, பேசுபொருளைக் கையாண்டு புத்தாக்க முயற்சிகளோடு படைப்புகளைத் தந்துகொண்டிருப்பவர். …

Read More

மீன்மகளீர் பதிவும் புனைவும் -கலாவதி கலைமகள்.

மீன்மகளீர் வடிவங்கள் மட்டக்களப்பின் அடையாளமாக பண்பாட்டின் குறியீடாக பயன்படுத்தப்படுகின்றது. அலங்காரங்களாக வரவேற்பு நிகழ்வுகள் போன்றவற்றில் மீன்மகளீர் உருவச்சிலைகளை ஓவியங்களை அவதானிக்கலாம்.  பரவலாக மட்டக்களப்பு வரவேற்புத்தூபி, சுவாமி விபுலானந்தர் அழகியல் கற்கை நிறுவக வரவேற்புத் தூபி, மட்டக்களப்பு புகையிரதநிலையம், நகர்ச் சந்திகள் போன்றவற்றில் வரவேற்கும் …

Read More

போரைப் பேசுதல் -கவிதா லக்சுமி (நோர்வே )

ஒரு போரைப் பற்றி யாரிடம் பேசுவது? ஒரு போர் ஏற்படுத்தும் இழப்புகளையும், இழிவுகளையும் வலிகளையும், அதன் பரிமாணங்களையும் எப்படிப் பேசுவது? இன்னும் பிறக்காத நட்சத்திரத்தைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? உறைந்து போயிருக்கும் ஒரு பெருநதியைப் பற்றி நீங்கள் அறிந்ததுண்டா? ஒரு நகரமே …

Read More

தமிழக அரசின் கலைஞர் பொற்கிழி விருதுப் பெற்ற காஷ்மீரிய கவிஞர் நிஹாத் சாஹிபாவின் இலக்கியம் வாசமும் கருத்தும் நான் என் குடும்பத்தில் முதல் தலைமுறைக் கற்றவள். என் அம்மா பள்ளிக்கூட வாசனை அறியாதவள். என் தந்தை எட்டாம் வகுப்போடு பள்ளிப் படிப்பை …

Read More