Blog

ஒரு பெண் எழுந்தாள்! ஆற்றுகை: கவிதா லட்சுமி

ஒரு பெண் எழுந்தாள்! அதன் பிறகு சிலர் எழுந்தார்கள். பிறகு, பலர் தெருவுக்கே இறங்கி வந்தனர். போராடினர்.இன்று, உன்னிடம் இருப்பதும், என்னிடம் இருப்பதும், நாளை எமது குழந்தைகளுக்குக் கிடைக்கப் போவதும், ஒரு பெண்ணிடமிருந்தே வந்தது. தனது வசதிகளை, பாதுகாப்புகளை, சௌகரியங்களை இழக்கத் …

Read More

அமைதி – கம்சாயினி குணரட்ணம் -நோர்வே

நட்சத்திரங்கள் எப்போதுமே ஒளிர்ந்தாலும்சூரியன் எப்போதுமே மறையாவிட்டாலும்ஒன்று மட்டுமே நிச்சயம் நினைக்க கூடியதுஅது எமக்கான அமைதிச் சூழலே! அமைதியை அடைவதற்காய்  நான்காணும் வழிஅவசியமாகிறது எமக்கு இப்போ ?. ஆனால்அவற்றில் நாம் உயர்வடையும் போதுஇனிப் பெறுவதற்காய் ஏதும் இருக்காது வலிகள் சுமக்கும் வம்சத்தை எண்ணிப் …

Read More

அலைந்து திரியும் கர்ப்பபை – கௌரி பரா லண்டன்

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் பண்டைய கிரேக்க தேசத்து கொஸ் என்ற தீவில் ஒர் இளம் பெண் இனம் தெரியாத வலியால் துடித்துக்கொண்டிருந்தாள், உடல் மிகவும் சோர்வாக இருந்தது, நடுக்கத்துடன் கூடிய கொடிய காய்ச்சல் அவளின் உடலை வாட்டி வதைத்தது, மேலும் வலி …

Read More

நான் கண்ட அற்புத ஆளுமை கெகிராவ ஸுலைஹா….Foumi Haleemdeen

எழுத்தாற்றலும் ஆர்வமும் இருந்தால் ஆக்கங்கள் பிறக்கும் . அவ்வாறு பிறக்கும் ஆக்கங்கள் பொதுவாக அவரவர் தாய் மொழியில் எழுதப்பட்ட படைப்புகளாகவே காணப்படும் . சில படைப்பாளிகளது பிரத்தியேக ஆற்றல் அவர்களது தாய் மொழியையும் தாண்டி பிறமொழிப் படைப்புகளின் மொழிபெயர்ப்பாக உருவாகும். இவ்வாறான …

Read More