Blog

வடக்கு கிழக்கு பெண்கள் ஒன்றியத்தினால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு

வன்முறைக்கும் வன்கொடுமைக்கும் உட்படுத்தப்படும் சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் நீதி கோரி வடக்கு கிழக்கு பெண்கள் ஒன்றியத்தினால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளிப்பு.வன்முறைக்கும் வன்கொடுமைக்கும் உட்படுத்தப்படும் சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் நீதி கோரி வடக்கு கிழக்கில் செயற்பட்டுவரும் பல்வேறு …

Read More

மெய்வெளியின் காத்தாயி…11.6.22லண்டன் ஈஸ்ட்காம் -ரஜிதா

ஒற்றை விடுதலைக்குஓராயிரம் உயிர் கொடுத்த சிவந்த மண்ணொன்றின்அறியப்படாத மானுடம், காத்தாயி!கறுப்புச் சுவருக்குள்வடிந்த கண்ணீர்களில்கறள் ஏறிப்போன சிறைக்கம்பிகள் சொல்லும்பேசப்படாத துன்பியல், காத்தாயி!அவள் காட்டிக்கொடுக்கப்பட்டாள்இயேசு அல்ல!துகிலுரியப்பட்டாள் பாஞ்சாலி அல்ல!சிறையிடப்பட்டாள்!அலெக்சாண்டர் அல்ல!பெரும் பாதாளம் ஒன்றில் ஆயுள் முடித்துக் கொண்டாள்எழுதப்படாத வரலாறு ஒன்றின் எரிந்து கருகிய புத்தகம் …

Read More

“நானும் ஒரு பெண்” மங்களா சங்கர் -இலங்கை-

சர்வ தேச மகளிர் தினத்தை முன்னிட்டு நேற்று (28/05/2022) கொழும்பு தமிழ்ச்சங்கம் “நானும் ஒரு பெண்” எனும் தொனிப்பொருளில் மகளிர் தின நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வில் சிரேஷ்ட சட்டத்தரணி ஜெயந்தி வினோதன் அவர்கள் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக சிரேஷ்ட …

Read More

ஆணாதிக்க அரசியலையே முன்னிறுத்துகின்றனர் … என்கிறார் ரோஹினி!

பிரிதி சபாநாயகராக பெண் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை நியமிக்க வேண்டுமென்கிற புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கோரிக்கையை, அவரை ஆட்சிக்கு கொண்டுவந்த ஆளுந்தரப்பினரே தோற்கடித்துள்ளதாகவும், பிரதமர் ரணில், ராஜபக்ஸர்களின் கைபொம்மையாக மாறியுள்ளார். எனவே ரணில் விக்கிரமசிங்கவின் தோல்விகள் இன்று (17.05.22) முதல் …

Read More

திருக்கோவிலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

கஞ்சி பரிமாறுவோம் முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கதை பகிர்வோம்’ என்ற தலைப்பில் முள்ளி வாய்க்கால் அவல நிலை குறித்து அதனை நினைவு கூர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு வியாழக்கிழமை (மே -12) இல் அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பகுதியில் ஆரம்பித்து …

Read More

மட்டக்களப்பு, அம்பாறை, யாழ்ப்பாணம் தமிழ் முஸ்லிம் பெண்களும் கலைஞர்களும் இணைந்து கொழும்பு காலிமுகத்திடலில் #GotaGoHome2022 “நாங்கள் வாழ வேண்டும்

மட்டக்களப்பு, அம்பாறை, யாழ்ப்பாணம் தமிழ் முஸ்லிம் பெண்களும் கலைஞர்களும் இணைந்து கொழும்பு காலிமுகத்திடலில் #GotaGoHome2022 “நாங்கள் வாழ வேண்டும் இந்த மண்ணில்” பாட்டோடு பெண்கள் தங்கள் கூட்டுணர்வை வெளிப்படுத்தி கொண்ட போது More power and solidarity!Keep rising!

Read More

நிகழ்வின் நிழல் – 3 நோர்வே தமிழ் புத்தகக் காட்சி!

10.04.2022 ஒஸ்லோ Rommen Sceneஇல் என் மூன்று புத்தகங்களின் அறிமுகம், ‘ஒட்டகங்களின் பயணம்’ அரங்காற்றுகையுடன் இன்னுமோர் நிகழ்வும் சமாந்தரமாக முன்னெடுக்கப்பட்டது. நோர்வே தமிழ் புத்தகக் காட்சியும் விற்பனையும் அந்நிகழ்வாகும் . நோர்வேயிலுள்ள எழுத்தாளர்களினதும் உட்பட பிற புத்தகங்கள் பலவும் பார்வைக்கும் விற்பனைக்கும் …

Read More