Blog

மலையகா – மலையகப் பெண்களின் கதைகள் – Saravanan Manickavasagam

மலையகம் தோட்டத் தொழிலாளிகளால் நிரம்பியது. மலையகத்தில் இருந்து வருகிறோம் என்றால், மற்றப்பகுதிகளில் ஒரு மாற்றுக் குறைவாகப் பார்த்தது ஒரு காலம். மலையகத்தின் இருபத்திமூன்று பெண்படைப்பாளிகளின் நாற்பத்தி இரண்டு கதைகள் கொண்ட தொகுப்பு இது.ஆரம்பநிலைக் கதைகள் இவை. இப்போது சிறப்பாகச் சிறுகதை எழுதும் …

Read More

புகைப்படத்துறையில் ஆர்வமுள்ள பெண் ஊடகவியலாளர்களுக்கான அற்புதமான வாய்ப்பு -Via. Sri Lanka Press Institute

பெண் புகைப்பட ஊடகவியலாளர்களாக பணிபுரியும் அல்லது புகைப்படத்துறையில் ஆர்வமுள்ள பெண் ஊடகவியலாளர்களுக்கான அற்புதமான வாய்ப்பு!இலங்கை பத்திரிகை ஸ்தாபனம், ஊடகவியலாளர்களுக்கான சர்வதேச நிலையத்துடன் இணைந்து, பெண் ஊடகவியலாளர்களுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட புகைப்பட ஊடகவியல் பற்றிய இலவச பயிற்சிபட்டறையை ஏற்பாடு செய்துள்ளது. புலிட்சர் பரிசு …

Read More

ஈழம் கண்ட இரண்டு போராட்டங்களின் முன்னணிப் போராளி வள்ளியம்மை

ஈழம் கண்ட இரண்டு போராட்டங்களின் கதையை, அவற்றின் தாக்கங்களையும் வலிகளையும் முன்னணிப் போராளி ஒருவரின் இணையராயும், இன்னொரு இளம் போராளியின் அன்னையாயும் இரண்டாம் நிலையில் நின்று எதிர்கொண்ட ஒருவரின் உண்மை அனுபவங்களின் உணர்வுபூர்வமான தொகுப்பு. அதாவது அறுபது, எழுபதுகளில் இலங்கையின் வட …

Read More

நிறணி ஓவியர் குழுவின் காண்பியக் காட்சி –

நிறணி ஓவியர் குழுவின் காண்பியக் காட்சிக்கு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்…..சகோதரித்துவத்துடனும், நட்புடனும் இணைந்த, திருக்கோவில்-மட்டக்களப்பு -புத்தளம்-யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 5 நண்பிகளாகிய நாங்கள் நிறணி என்ற ஓவிய குழுவை உருவாக்கியுள்ளோம். எமது பயணத்தின் ஆரம்பமாக எமது முதலாவது கண்காட்சியை 11.07.2024 தொடக்கம் …

Read More

மலையகா: பேராற்றின் சுழிப்பற்ற அமைதியான நீரோட்டம் -தேவகாந்தன் -கனடா

ஜனவரி 2024இல் ஊடறு பதிப்பாக இலங்கை மலையக பெண் படைப்பாளிகளின் சிறுகதைத் தொகுப்பொன்று ‘மலையகா’ என்ற பெயரில் வெளிவந்திருக்கிறது. இலங்கையின் மத்திய பகுதியின் இலக்கியத்தை மலையக தமிழிலக்கியமென்பதா, இந்திய வம்சாவழியினரின் தமிழிலக்கியமென்பதாபோன்ற அரசியல் கருத்துநிலை சார்ந்த வினாக்களுக்கு தெளிவான விடைகள் அடையப்பெறாவிடினும், …

Read More

சுவிஸ் சூரிச்சில் 30/06/2024 – மலையகா அறிமுகமும் கலந்துரையாடலும்

சுவிஸ் சூரிச்சில் 30/06/2024 ஞாயிற்றுக்கிழமை அன்று ஊடறு வெளியீடான மலையகப் பெண்களின் சிறுகதைத் தொகுப்பான மலையகா அறிமுகமும் கலந்துரையாடலும் நடைபெறவுள்ளதுகலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம் தொடர்புகட்கு:- றஞ்சி 0798396822 ,ரவி 0793306168 நிகழ்வு நடைபெறும் இடம் Stauffacherstrasse 8, 8004 Zürich, …

Read More