Blog

விவித – பெருமிதம் 2022பால்புதுமையர்களின் திறமைகளும் டீ. ஜே. மாலையும் -Aruvi /அருவி

ஆகஸ்ட் 26 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு கொழும்பு Goethe-Institut இல் இடம்பெறுகிறது…மேலும் தகவல்களுக்கு ஷைதா (07643133680) அல்லது அனுஹாஸ் (0719638877) ஐ தொடர்பு கொள்ளுங்கள்.Vividha is an evening showcasing the talents of queer people, which will …

Read More

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மூன்றாவது அனைத்துலகத் தமிழியல் மாநாட்டில் கௌரவிக்கப்பட்டனர்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ் துறையின் இன்று இடம்பெற்ற ஆய்வு மாநாட்டின் ஆரம்ப வைபவத்தில் வைத்து நான்கு பெண் ஆளுமைகள் கௌரவிக்கப்பட்டனர். அவர்களில் தமிழ்ப் பண்டிதர்களான சுழிபுரத்தைச் சேர்ந்த தோழர் வள்ளியம்மை சுப்பிரமணியம் , காரைநகரைச் சேர்ந்த மூன்று பெண் பண்டிதை யோகலட்சுமி …

Read More

காலிமுகத்திடலில் கரையொதுங்கும் சடலங்களின் பின்னணி என்ன ? – ஜனநாயகப் போராட்டங்களுக்கான பெண்கள் அமைப்பினர்

(நா.தனுஜா) நாட்டில் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டுவந்த தன்னெழுச்சிப்போராட்டத்தின் முன்னரங்கில் நின்று இயங்கிய செயற்பாட்டாளர்களை இலக்குவைத்து அரசாங்கத்தினால் பிரயோகிக்கப்பட்டுவரும் அடக்குமுறைகளைக் கடுமையாகக் கண்டித்திருக்கும் சமூக செயற்பாட்டாளர் ஷ்ரீன் ஸரூர், சட்டத்தரணி ரணிதா ஞானராஜா, காலிமுகத்திடல் போராட்டக்காரர் நிலாஷினி, சமூக செயற்பாட்டாளர் சந்தியா எக்னெலிகொட …

Read More

கடினமான ஓர் பணி என்றாலும் புதியதொரு இன்பமான அனுபவம் – சுரேகா பரம்

இலங்கையின் பொருளாதார நெருக்கடி , எரிபொருட்களை நுகர்பவர்களுக்கு மாத்திரமே பிரச்சினையைக்கொடுத்திருக்கவில்லை .ஆனாலும் இது மாத்திரமே இலங்கையின் எரியும் பிரச்சினை என்கின்ற மாயையை உண்டுபண்ணுகின்ற முகப்புத்தகப்பதிவுகள் , வீடியோக்கள் , வீடுகளில் எரியாத அடுப்புக்களைப்பற்றியோ , அமைதி காக்கும் சமையலறைகளைப்பற்றியோ , எதைச்சமைப்பது …

Read More

மழைமொழி – புதியமாதவி(மும்பை)

தூறல் சுற்றிக்கொண்டிருந்த மின்விசிறி நின்றுவிட்டது. மெல்லிய வெளிச்சத்தையும் பிடுங்கித் தின்ற இரவு தன் பசி அடங்காமல் படுத்திருந்தது. மழைநேரத்தில் மின்சாரத்தடைக்குப் பழகிய கால்கள் மெல்ல அறையை விட்டு வெளியில் வருகின்றன. வேர்களின் தாகத்தைத் தணிக்கும் இலைகளின் ஈரம் சொட்டுசொட்டாக வடியும் இரவு …

Read More