Blog

வாடகைத் தாய் பற்றி

சரோகசி (Surrogacy) என்றால் என்ன ஒரு பெண் இன்னொரு பெண்ணின் கர்ப்பத்தைத் தாங்கி குழந்தையைப் பெற்று எடுப்பது தான் சரோகசி. சரோகசி என்கிற இந்த சொல் surrogatus என்கிற இலத்தீன் மொழி வார்த்தையிலிருந்து வந்தது. இதன் அர்த்தம் ‘ஒருவருக்கு பதிலாக’ அல்லது …

Read More

இங்கே கருப்பைகள் வாடகைக்கு விடப்படும்”

கலந்துரையாடல் 13.10.2022 வியாழக்கிழமை இலங்கை/ இந்திய நேரம் 20:30Zoom : id 9678670331 நேற்று நடைபெற்ற ஊடறு கலந்துரையாடல் பற்றி தோழர் சக்கையா அவர்கள் புதிய மாதவிக்கு அனுப்பிய கருத்து* நேற்றைய நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி தோழர்.எனது கைபேசியின் தினசரி …

Read More

மண்குளித்து – அதிசயங்கள் நிகழுமெனும் தாகம்

மண்குளித்து – அதிசயங்கள் நிகழுமெனும் தாகம்கரைச்சிப் பிரதேச சபையினர் நடாத்திய பண்பாட்டு விழாவில் மண்குளித்து நாடகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது. திறந்த வெளி அரங்கில் மிகவும் நவீனமான இயல்புகள் நிறைந்திருந்த பூர்வீகத்தின் அழகையும் தாகத்தையும் பேசுகின்ற நாடகப் படைப்பு. நாடகத்தின் அமைப்பு, …

Read More

யாரேனும் இந்த மெளனத்தைத் தகர்த்திருந்தால் ….கமலா.பாசின்

சிறுவர்கள் வாரம் நன்றி – சரண்யா ,வாசிப்பரங்கம் குழந்தைகள் பற்றிய குறிப்பாக பாலியல் வன்கொடுமை பற்றிய ஒரு சிறிய புத்தகமாக இருந்தாலும் இதில் கூறியுள்ள அனுபவங்களும் காட்சிகளும் புரிந்து கொள்ளும் பாணியில் எழுதியுள்ளார் கமலா பாசின். சிறிய வயதில் குழந்தைகளுக்கு ஏற்படும் …

Read More

பொன்னியின் செல்வன் படம் பார்த்து விட்டு எழுதுகிறேன் – ஓவியா (இந்தியா)

பொன்னியின் செல்வன் படம் பார்த்து விட்டு எழுதுகிறேன் என்று சொல்லியிருந்தேன். படம் தமிழில் புதிய முயற்சி என்கின்ற அளவில் மட்டுமே பேசத் தக்கது. மற்றபடி திரையாக்கமாக படுதோல்வி. 1. காட்சியில் தமிழ் நிலம் ஏன் உடையலங்காரம் உட்பட தமிழ்ச் சூழல் இல்லை. …

Read More

முகமூடி… உஷா கனகரட்னம்

கைப்பை ஒரு புறம், காரின் சாவி இன்னொரு புறம் எனத் தூக்கிப் போட்டுவிட்டுத் தொப்பென்று கட்டிலில் சரிந்தவள் தான். கண்கள் இரண்டையும் மூடிக் கொண்ட போது ஆளை விழுங்குமாற் போன்றதொரு அசதி அவளைக் கட்டிலில் அழுத்தியது. சாதாரண வேலை நாள் தான். …

Read More