Blog

அதியா ஹுசைன் இன் Distant Traveller

இந்திய எழுத்தாளரான அதியா ஹுசைன் 1913 ல் லக்னோவில் பிறந்தவர். உயர்கல்வியை லக்னோவிலும், வெளிநாட்டிலும் கற்றவர். பத்திரிகையாளர், எழுத்தாளர். உருது, பாரசீகம், ஆங்கிலம், அரபி ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றவர். 1930 களில் நடந்த தேசிய விடுதலை இயக்கத்தில் தீவிரமாக பங்கு …

Read More

கோ.ந.மீனாட்சியம்மாள் படைப்புகள் அறிமுக நிகழ்வு

19.11..2022 அரசினர் ஆசிரியர் கலாசாலை, கொட்டகலையில் மலையக தொழிற்சங்க அரசியல் மற்றும் பெண்விடுதலையின் முன்னோடிச் செயற்பாட்டாளர்களுள் ஒருவரான கோ.ந.மீனாட்சியம்மாள் படைப்புகள் அறிமுக நிகழ்வு நடைபெற்றது இதில் கலந்து கொண்டு மீனாட்சி அம்மாள் படைப்புகள் பற்றி கலந்துரையாடிய அனைவருக்கும் ஏற்பாட்டாளர் Jeganathan Satguru …

Read More

மலையகத்தின் முதல் பெண் கோ.ந..மீனாட்சியம்மாள் படைப்புகள் நூல் அறிமுக விழா

நேற்று ( 13.11.2022 ) கண்டி திகனையில் இடம்பெற்றது. தொகுப்பும் /பதிப்பும் Harosana JesuthasanJayaseelan M ஊடறு/ விடியல் வெளியீடு

Read More

நவம்பர் புரட்சியும், பெண்களின் பங்கும் – –Road to emancipation ஜெயதி கோஷ் (Jeyati Ghosh)தமிழில்:ச.வீரமணி

ரஷ்யப் பெண்களின் பங்களிப்புகள் மற்றும் தியாகங்கள் இல்லாமல் ரஷ்யப் புரட்சி கிடையாது என்று சொன்னால் அது மிகையல்ல, உண்மை. பிப்ரவரி புரட்சி (உண்மையில் அது சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8 அன்று செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் வெகுஎழுச்சியுடன் பல்லாயிரக்கணக்கான பெண்கள் “ரொட்டி …

Read More

#எங்கள்_குரல்கள்_உங்கள்_காதுகளில்_ஒலிக்காதா

உலக வன்மத்தால் கொல்லப்பட்ட திருநர்களை ( திருநங்கைகள், திருநம்பிகள்) நினைவுகூறும் திருநர் நினைவுதினம் எமது அமைப்பின் (Voice of edge – விளிம்பின் குரல்) அறிமுக நிகழ்வோடு நினைவேந்தப்படுகிறது. இந்நிகழ்வில் திருநர்கள் தம் வாழ்க்கையைக் கூறும் #எங்கள்_குரல்கள்_உங்கள்_காதுகளில்_ஒலிக்காதா? எனும் ஆவணப்படமும் நாடக …

Read More

பெருந்தோட்ட வீடுகளுக்கு சட்டரீதியான உறுதிப்பத்திரத்தை வழங்க கோரி நுவரெலியாவில் போராட்டம்

1987 ஆம் ஆண்டு முதல் கட்டப்பட்ட 37,000 பெருந்தோட்ட வீடுகளுக்கு சட்டரீதியான உறுதிப்பத்திரத்தை வழங்குமாறு கோரி கண்டி சமூக அபிவிருத்தி நிறுவனத்தினரும், சில சிவில் அமைப்புகள் இணைந்து இன்று (06) ஞாயிற்றுக்கிழமை காலை நுவரெலியா பிரதான அஞ்சல் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று …

Read More

150 இலங்கை பெண்கள் அடிமைகளாக விற்பனை

இலங்கையிலிருந்து டுபாய் நாட்டிற்கு சுற்றுலா விசாவில் அழைத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து ஓமான் நாட்டில் தாங்கள்  அடிமைகளாக விற்கப்பட்டுள்ளதாகவும் தங்களை மீட்டெடுக்குமாறும் கோரி, ஓமானிலிருந்து 150க்கும் மேற்பட்ட பெண்கள் அவலக் குரல் எழுப்பி மன்றாடியுள்ளனர். இந்த விடயம் சம்பந்தமாக பாதிக்கப்பட்டு நிர்க்கதி நிலையில் …

Read More