Blog

IncendiesLanguage : French

” என் மரணத்திற்கு பிறகு என் புட்டத்தை உலகிற்கு காட்டியபடி நிர்வாணமாக நான் புதைக்கப் படவேண்டும்..” என அவள் விட்டுச் செல்லும் குறிப்பில் அத்தனையும் அடங்கியுள்ளது.உலகம் அவளுக்களித்த பெருந்துன்பமும் தண்டனைகளும் நம் கற்பனைக்கு அப்பாற்பட்டவை.அதிர்ச்சி விளைவிக்கும் எதிர்பாரா திருப்பங்களை மட்டுமே நம்பி …

Read More

“இனி அவன் காணாமற் போக மாட்டான்

“இறுதி யுத்தத்தில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதிகளை பார்வையிடுவதற்காக சென்ற குழுவினரில் கெளரிசங்கரி தவராசாவும் இருந்தார், அப்போது தன்பாட்டில் அமைதியாக இருந்த சிலரை அவர் வலிந்து வம்புக்கிழுத்து “ஏன் என்னை அவதூறாக பேசினாய்?” என்கிற தொனியில் அந்த கைதிமீது வழக்கு தாக்கல் …

Read More

சூடாமணி தெளிவான பார்வையுள்ள, அம்மா பாத்திரத்தை படைத்திருக்கிறார்

1978 – லேயே எழுத்தாளர் ஆர் சூடாமணி தெளிவான பார்வையுள்ள, சுயசிந்தனையுடைய ஒரு அம்மா பாத்திரத்தை படைத்திருக்கிறார் என்று அறிந்தபோது…….. எழுதிய அந்த கைகளை முத்தமிடத் தோன்றியது. அவர் எழுதிய `செந்துரு ஆகிவிட்டாள் !’ சிறுகதையிலிருந்து.“….. மங்களூரிலிருந்த இரண்டாவது அக்காவிடமிருந்து கடிதம் …

Read More

பாவெல் சக்தி

ம்….உன் ஆடைகளை அவுத்துப் போட்டு கீழே படு…” ஆணையிட்டான் அந்த Lo-1 அதற்கு நான் மறுக்கவே, “ஒழுங்கு மரியாதையாய் தீயே அவுத்து போட்டாலாச்சு. இல்லையானால் பலவந்தமாக நாங்கள் உருவியெடுத்துடுவோம் ஜாக்கிரதை’ அதட்டினான் அவன்.அந்த பலகை மீது படுத்தேன். உடனே, Lo – …

Read More

காவியா பெண்கள் அமைப்பின் பெண்களுக்கெதிரான வன்முறைபற்றிய வீதி நாடகம்

ம ட்டக்களப்பு காவியா பெண்கள் அமைப்பின் வேண்டுதலுக்கு இணங்க பெண்களுக்கெதிரான வன்முறைகளை சுட்டிக்காட்டி அதற்கான தீர்வினை நோக்கி ஓர் உரையாடலை ஏற்படுத்தும் முகமாக ஏறாவூர் பிரதேச செயலகம் முன்பாக வீதி நாடகம் ஒன்றை ஏற்பாடு செய்து அவ் நாடகத்தை அரங்கேற்றியும் இருந்ததனர். …

Read More

ஆண் -பூப்படைதல் சடங்கு…

ஆணுக்கான சடங்குகள் அனைத்தும் போர், வேளாண்மை, அரசாட்சி என்று சமூக ஆள்வினைக்கான சடங்குகளாகவும் பெண்ணுக்கான சடங்குகள் அனைத்தும் பாலியல் உடல் சார்ந்தும் அவ்வுடல் பாலுறவு, மகப்பேறு என்று இனவிருத்தி சார்ந்தும் அமைந்ததாக காணப்படுகின்றன. அருந்தா இனக்குழு வாழ்க்கையில் ஆண் பூப்படைத்தல் சடங்கு …

Read More

புதுக்கோட்டைக்குப் பக்கத்தில் இருக்கும் அகதிகள் முகாமிலிருந்து கூக்குரல்கள் சிலவற்றைக் கேட்டேன்.

புதுக்கோட்டைக்குப் பக்கத்தில் இருக்கும் அகதிகள் முகாமிலிருந்து கூக்குரல்கள் சிலவற்றைக் கேட்டேன். இதுவரை எந்த அதிகாரிகளும் அந்தப் பக்கம் வரவில்லை. அடிப்படை வசதிகள் என்பதே சுத்தமாக இல்லை. அவர்கள் இருக்கும் குடிசைகளைப் பார்த்தேன். சாக்குப் பையை வைத்து படல் எழுப்பியிருந்தார்கள். வீட்டில் பாதி …

Read More