பாலைவனப் பூ –

ec ramachandranThanks Ec Ramachandran
”நான் பேசியிருப்பது என்னிடமுள்ள மிக முக்கியமான ரகசியம். எனது நெருங்கிய நண்பர்களுக்குக் கூட தெரியாது, எனது சிறுவயதில் எனக்கு என்ன நடந்தது என்று அது சோமாலியாவில் நெடுங்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஒரு தனிப்பட்டக் கலாச்சாரம் அதை நான் என்னால் முடிந்த அளவுக்கு எப்போதும் பேசுவது போல மிக எளிதாக வெளிப்படுத்திவிட்டேன். பல லட்சம் முகமறியாதவர்களின் அந்தரங்கத்தை நான் இப்போது பேசியிருக்கிறேன்….””பெண் விருத்தசேதனம் அல்லது பெண் பிறப்புறுப்பு சிதைப்புப் போல பல விஷயங்கள் ஆப்பிரிக்காவிலுள்ள இருபத்தெட்டு நாடுகளில் பெருவாரியாக நடந்து வருகின்றன. சிறுமிகளும் பெண்களுமாக இதுவரை பதிமூன்று கோடிபேரிடம் இக்கொடும் நடவடிக்கைக் கைக் கொள்ளப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நடவடிக்கைக்கான பிரிவு மதிப்பீடு செய்திருக்கிறது.”பாலைவனப் பூ
வாரிஸ் டைரி
காத்லின் மில்லர்
தமிழில். எஸ். அர்ஷியா
எதிர் வெளியிடு.
பொள்ளாச்சி.
பக்கங்கள்.368
விலை.300
தொடர்புக்கு- 04259 226012
99425 11302

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *