தலைப்பிலி கவிதை

– நிலா மாணிக்கவாசகர்-

கண்ணீருக்கு மாத்திரம் சொந்தக்காரியாகிவிட்டதால் என்னவோ,

என் கண்கள் வேறு காட்சியை பார்க்க மறுக்கின்றன…

கண்ணீரை துடைப்பேனா?
பார்வை கொடுக்கும் கண்களையே அகற்றுவேனா?

திரும்பி பார்க்ககூடாத காட்சி மட்டுமே
இமை விளிக்கையில் தோன்றுகின்றதே

கண்ணுள் காட்சி மாறுமென்றே…
நடைபினமாய் ஒரு அழகிய தமிழச்சி

கண்ணீருக்கு மாத்திரம் சொந்தக்காரியாகிவிட்டதால் என்னவோ,

என் கண்கள் வேறு காட்சியை பார்க்க மறுக்கின்றன…

கண்ணீரை துடைப்பேனா?
பார்வை கொடுக்கும் கண்களையே அகற்றுவேனா?

திரும்பி பார்க்ககூடாத காட்சி மட்டுமே
இமை விளிக்கையில் தோன்றுகின்றதே

கண்ணுள் காட்சி மாறுமென்றே…
நடைபினமாய் ஒரு அழகிய தமிழச்சி

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *