ஈழப்போராட்டத்தின் ஒரு உணர்சிபூர்வமான ஒரு பயணம்தான் இந்த ஆதிரை (தமிழ், ஆங்கிலம், ஜேர்மன் மொழியில்)

.-நிலா மாணிக்கவாசகர்-((சுவிஸ்)

 நிலா – இளையதலைமுறையை சேர்ந்தவர் மிகவும் அழகாக தமிழை பேசவும் வாசிக்கவும் முடியும் இவரால் சயந்தனின் ஆதிரை கலந்துரையாடலில் 21.2.2016  அழகாக தனது விமர்சனத்தை பதிவு செய்திருந்தார். இங்கு பிறந்து வளர்ந்த எமது இளையதலைமுறையினரின் இப்படியான வளர்ச்சி எம்மை பெருமை கொள்ள வைக்கிறது நிலாவுக்கு எம் அன்பு முத்தங்களும், வாழ்த்துக்களும். நிலாவின் இந்த விமர்சனம் சயந்தனின் ஆதிரைக்கு கிடைத்த  ஒரு பலமான விமர்சனம் என்றே நான் நினைக்கிறேன் (றஞ்சி))

nila3

 

 

atiraiஇதில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் மிகவும் தத்ரூபவமாகவும் அருமையாகவும் இந்த நூலின் படைப்பாளிமூலம் சித்தரிகப்பட்டுள்ளனர்.மேலும் கூறப்போனால் சிறுவயதிலேயே புலம்பெயர்ந்து இங்கு வசிக்கும் என்னைப்போன்றவர்களுக்கு எமது ஈழப்போராட்டத்தை மட்டுமல்லாது அங்கதேய வாழ்க்கைமுறையையும் நேரிலேயே அனுபவிப்பது போன்ற ஒரு உணர்சியை எனக்குள் தோற்றுவிக்கின்றது.

அத்தோடு மட்டுமில்லாமல் எமது சமூகத்தில் காணப்படும் சில சமூகவியல் பிரச்சனைகளான – சாதிபாகுபாட்டு பிரச்சனை
– வர்க்க வேறுபாட்டு பிரச்சினை
– வறுமை
– உள்நாட்டுக்குள்ளேயே அகதிகளாக இடம்பெயர்ந்தவர்கள் தொடர்பான பிரச்சினைகள்
– உள்நாட்டுப்போர்
– போரின்பின்னரான எம் சமூகம்
– புணர்வாழ்வும் அதன்பின் சமூக மீள்இனணவாக்கமும்
– மலையக தேயிலை தோட்ட வாழ்வுமுறை/ அதன் வர்ணனை
– குடும்பம்/குடும்ப வாழ்க்கை
அதன் சுகதுக்க பிரச்சனைகள்
– குடும்ப அரசியல்
– இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு
போன்றவற்றை மிக நுட்பமான முறையில் மிகவும் அழகாக ஒரு மாலையாக கோர்த்து நூல் வடிவில் எம் கைகளில் தரப்பட்டதுவே இந்த ஆதிரை .

வாழ்த்துக்கள் சயந்தன் அண்ணா
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

With its simple sentences and understandable words written aathirai – gives us an opportunity in the life of the tamil people and its perspective of the lifestyle since 1977 to pre animals.
Indirectly etfasste paragraphe point about the background of the time until the ofwar hochkrieg time to find out.
In this book describes sayan thane on the feelings of loss and longing of families; leaves us with his melancholy texts in the history of the duration of the game.

Simple direct sentences and dialogs inform us – the seco served us – our mother tongue properly to understand.

Aathirai is a recommended book for the adult generation in abroad, to find their origin and its loss to understand better.

A recommended book for young Tamils. Recommended to the tamil schools, as at school to use.

For Orders: www.sayanthan.com

Aathirai – Author Sayanthan aus CH
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
Mit seinen einfachen Sätzen und verständlich geschriebenen Wortwahl gibt uns Aathirai – eine Möglichkeit in das Leben der tamilischen Menschen und dessen Perspektive der Lebensweise seit 1977 zu intepretieren.
Indirekt etfasste Paragraphe deuten über Hintergründe der Vorkriegzeit bis Hochkriegzeit zu erfahren.
In diesem Buch beschreibt Sayanthan über die Gefühle der Verluste und Sehnsucht der Familien; lässt uns mit seine melancholischen Texte in die Geschichte der Laufzeit mitspielen.

Einfache direkte Sätze und Dialoge informieren uns – die Secondas – unsere Muttersprache richtig zu verstehen.

Aathirai ist ein empfehlenswertes Buch für die in Ausland ausgewachsenen Generation, um ihre Herkunft und dessen Verlust besser zu verstehen.

Ein empfehlenswertes Buch für junge Tamilen. Empfehlenswert an die tamilische Schulen, als Schullektüre zu verwenden.

Für Bestellungen : www.sayanthan.com

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *