நாம் மூடுண்ட சமூகமாக வாழ்ந்து கொண்டிருப்பதனால்தான் நம் மீதான மோசமான பிம்பங்களை யார் யாரோ கட்டமைக்கிறார்கள் என்பதை இனியேனும் இந்த சந்தர்ப்பத்தில் நம் சமூகம் புரிந்து கொண்டால் போதும் அதுவே படத்திற்கான உண்மையான வெற்றியாக இருக்கும்..இஸ்லாமிய கருத்தியலையும் முஸ்லிம்களின் வாழ்வியலையும் சொல்லும் திரைப்படம் மெஹர்.