சூரிச் பல்கலைக் கழகத்தில் கலைத்துறையில் பட்டப் படிப்பை மேற்கொள்ளும் ஆரதி (21) யின் முதலாம் ஆண்டு வேலைமுறை (புரொஜெக்ட்) களில் ஒன்று இது.
Title : Body Language
concept : பொதுவாக கதிரையில் உட்காருவதில் மனித உடலமைவில் வித்தியாசங்கள் உள்ளன. (அதாவது கை கால்கள் உட்பட உடலை வெவ்வேறு நிலைகளில் வைத்தபடி உட்கார்ந்திருக்கும் முறை என்றும் சொல்லலாம்.) இந்த வித்தியாசங்களை பிரதிபலிக்கும் வடிவமைப்புத்தான் இந்த கதிரைகள்.
presentation : Models and photos
படத்தை பெரிதாக்கி பார்க்க படத்தில் க்ளிக் செய்யவும்