பொஸ்னியாவை போன்று இலங்கையிலும் போரின் போது துஸ்பிரயோகத்தின் பிரதான இலக்குகளாக பெண்கள் -Dr. Paul Newman

sl_war_crime_-33

What happened to Bosnian women is happening to Sri Lankan Tamil women

 By .Dr. Paul Newman  Bangalore

  பொஸ்னியாவை போன்று இலங்கையிலும் பெண்கள் போரின் போது பிரதான இலக்குகளாக துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாக டாக்டர் போல் நியூமேன் என்பவர் தெரிவித்துள்ளார்.போல் நியூமேன், இலங்கையின் வடக்கில் இருந்து இடம்பெயர்ந்தோர் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பிலான பெங்களுர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த கலாநிதியாவார்.அத்துடன், இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற நிரந்தர தீர்ப்பாயத்தின் நான்கு பேச்சாளர்களில் ஒருவருமாவார். எனினும் உலக நாடுகள், இலங்கையின் வடக்கு கிழக்கில் பெண்கள் மீது படையினரால் மேற்கொள்ளப்பட்ட துஸ்பிரயோகங்களை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று நியூமன் குறிப்பிட்டுள்ளார்.

sl_war_crime_-33

ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு தமது அறிக்கையில் இலங்கைப் படையினர் இறுதி யுத்தத்தின் போது பொதுமக்களை குறிப்பாக பெண்களை காப்பாற்ற தவறிவிட்டது என்பதை சுட்டிக்காட்டியுள்ளது.இதற்காக போரின் போது பெண்கள் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டமையை அது குறிப்பிட்டுள்ளது.எனினும் இலங்கையின் அதிகாரிகள் இந்த செய்திகளை பொய்யானது. அடிப்படையற்றது என்று கூறிவருகின்றனர். இலங்கையில் முன்னர் இடம்பெற்ற இனமுறுகல் மற்றும் வன்முறை சம்பவங்களை கொண்டு புதிய பாடங்களை கற்றுக்கொள்வதற்காக அமைக்கப்பட்டுள்ள நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு பெண்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.இதன்போது சரணடைந்தவர்கள் குறிப்பாக பெண்கள் பலர் காணாமல் போனதாக முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற போர் காரணமாக சுமார் 80 வீதமான பெண்களும் சிறுவர்களுமே பாதிக்கப்பட்டனர்.

இதேவேளை, விசாரணைகளை மேற்கொண்டு வரும் நல்லிணக்க ஆணைக்குழுவிலும் 8 ஆண்கள் இருக்கும் நிலையில் ஒரு பெண் மாத்திரமே அங்கம் வகிப்பதாக போல் நியூமன் சுட்டிக்காட்டியுள்ளார்.எனவே அந்தக்குழுவால் பெண்களின் பாதிப்புக்களை புரிந்துக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்பவதே அவரின் வாதமாக அமைந்துள்ளது.பிரித்தானிய செனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பிய போர்க்குற்ற காட்சிகளின் போது பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.இலங்கை அரசாங்கத்தின் மதிப்பீட்டின்படி வடக்கு, கிழக்கில் மாத்திரம் 90 ஆயிரம் தமிழ்ப்பெண்கள் கணவர்மாரை இழந்துள்ளனர்.இதன் காரணமாக அவர்கள் ஆண்கள் மேற்கொள்ளும் கடினமான பணிகளை மேற்கொண்டு தமது குழந்தைகளை காப்பாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.இதனை தவிர, வடக்கு, கிழக்கின் குடிப்பரம்பலை மாற்றுவதற்காக, சிங்கள படைவீரர்கள் இளம் தமிழ் யுவதிகளை திருமணம் செய்ய அரசாங்கம் ஊக்கமளித்து வருகிறது.இது பொஸ்னியாவிலும் மேற்கொள்ளப்பட்டது.

அத்துடன் தாய்லாந்தை போன்று சுற்றுலாத்தலங்களை தமிழர் பிரதேசமான வடக்கிலும் அமைக்க அரசாங்கம் முயற்சித்து வருகிறது.புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிப் பெண்களையும் ஆண்களையும் தொடர்ந்தும் இலங்கைப் படையினர் அவர்களின் வீடுகளுக்கு சென்று கிரமமாக அவதானித்து வருகின்றனர்.புனர்வாழ்வுக்கு பின்னரும் அவர்கள் முன்னாள் போராளிகள் என்ற முத்திரை குத்தப்பட்டு இந்த அவதானிப்பு இடம்பெற்று வருகிறது.இந்தநிலையில் இவ்வாறான சம்பவங்களை விசாரணை செய்ய இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை பொறிமுறை தேவை என்று போல் நியூமன் வலியுறுத்தியுள்ளார். 

What happened to Bosnian women is happening to Sri Lankan Tamil women

During the war in Bosnia, the world was horrified by stories of war babies as women were the prime target of marauding soldiers who were out to change the demography of the land. A similar undercurrent with the aid of the Sri Lankan State is happening in northern Sri Lanka.

Though the world has ignored this gross injustice committed on the Sri Lankan women, the report of the UN panel of experts released last month brought to light the failure of the Sri Lanka state to perform its sovereign duty of protecting civilians, especially women.

Now the Sri Lankan authorities take every opportunity to call the report as ‘flawed’ and ‘biased’, thus casting a negative impression on the panel and its contribution to humanity.

Heart rending: This file picture shows Tamil children inside bunkers in a school as the Lakan Air Force sets out on a bombing mission (Photos: Save Tamils Movement)

Women making submissions to the Lessons Learnt and Reconciliation Commission (LLRC), a panel appointed by the Sri Lankan government alleged disappearances. Many of those who are now in the list of ‘disappeared’ are ones who had actually surrendered to the Sri Lankan army. And the panel cannot be expected to be sympathetic to the woes of the women, who along with children constituted nearly 80 percent of victims of the Eelam war. Not only is the credibility of the panel an issue, only one of the eight members of the panel is a woman.

The LLRC lacks gender sensitivity and victim centred approach as there are no emotional and psychological recourse to victims’ giving testimony. Victims deposing before it have no guarantee for their safety and the whole system lacks transparency.

The UN panel report also states rape and sexual violence against Tamil women in the final stages of the war and its aftermath. Many video evidences depicted naked bodies of dead women alleged to be fighters. There were also reports from international agencies working in camps of instances of rape in the IDP camps. There are 90,000 widows most of them below the age of 40, according to government estimate in the north and east. These women are living in miserable conditions and have been forced to take up odd and difficult jobs like mine clearance in order to feed their children.

Government security restrictions on traditional occupations – such as fishing and farming, the main industries of the north – have forced women to work. Women are preferred in the employment sector as they are cheap labour, report on time, are easy to manage, and do not question their managers. The men, whose livelihood has been affected, have taken to alcohol and drug abuse, making one suspect the whole agenda of the Sri Lankan state.

There are also allegations that soldiers lure young women to marriages. The marriage lasts as long as the soldiers are in the north. In many cases there is a strong belief that intentionally the government encourages these young soldiers to marry the Tamil girls and Sinhalize the north – to change the land’s demography – as was done in Bosnia.

Fear struck: Tamils in Sri Lanka live in constant fear of a rampaging Sinhalese army 

There are resorts coming up in the north to cater to the southern War Victory tourists. There are rumours that the state wants to go the Thailand way in luring foreign tourists into the country.

The government is building up huge cantonments to settle Sinhalese in the north to neutralise the Tamil population as they have successfully done in Trincomallee. In 1881 the Tamil population there was 66% with only 3.3 % Sinhalese. Today the Tamils and Sinhalese account for 33% each due to the colonization policy of the Lankan government.

There is also a problem for the ex-militants every time the area commander is changed (which happens once a month on average). With every change of guard, intelligence officers visit their home and take down or double check their details all over again. The ex-detainees consider these regular checks to be a form of harassment which prevents them from moving out of the village in search of work and also perpetuates the stigma and label of being ex-combatants or terrorists. Apart from this, the soldiers see them as easy prey to fulfill their sexual hunger. In the case of families of detained male members, the same form of harassment continues as solders frequent the household with hope of luring the women.

It is not enough if the International community supports an independent inquiry into war crime allegations, it must seek the restoration of the respect and dignity of the Sri Lankan Tamil women.

(The author holds a Doctorate of Philosophy on ‘Internal Displacement and Human Rights situation in Northern Sri Lanka from Bangalore University. He was one of the four public speakers at the Permanent People’s Tribunal on War Crimes against Sri Lanka.)
Ban Ki Moon’s double standard in dealing with Sri Lanka on war crimes
 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *