அரேபிய பெண்களின் எழுச்சி பற்றிய வீடியோக்கள் (Women Changing the World in the Middle East)

Women and Social Change in the Middle East and North Africa

MENA_women துனிசிய மக்களின் எழுச்சியைத் தொடர்ந்து எகிப்திய எழுச்சிக்கு பின்னணியில் பல பெண்கள் மக்கள் பேராட்டத்திற்கு பங்களித்துள்ளனர். அதே போல் தற்பொழுது ஈரான், பாரைன், யேமன், அல்ஜீரியா போன்ற நாடுகளிலும் மக்கள் தமது போராட்டங்களை தொடர்கின்றனர் , பெண்கள் பற்றிய பற்றிய வீடியோக்கள் இணைக்கப்பட்டுள்ளன.

 

முபாரக்கின் மூன்று தசாப்த சர்வாதிகார ஆட்சியை ஆட்டங்காண வைத்து அவரை பதவியிலிருந்து விரண்டோட வைத்த மக்கள் எழுச்சிக்கு பின்னணியில் இருந்து செயற்பட்டவர்களில் ஒருவர்தான் அஸ்மா மஹ்ஃபூஸ் என்ற 26 வயதான இளம் யுவதி.கெய்ரோ அமெரிக்க பல்கலைககழகத்தில் வர்த்தக முகாமைத்துவத்தில் பட்டம் பெற்றவர்.


Women Changing the World in the Middle East

 

                                                                              

 Women Changing the World in the Middle East

egypt_slide3

Egyptian women in the recent demonstrations and the possibility for gains in women’s rights in Egypt. The show also discussed recent events in Tunisia and the legacy of the Iranian Revolution for other countries in the region.

How were women involved in the demonstrations in Egypt? How will women benefit from the new socio-political climate?

egypt_slide1

egypt_slide2 

MENA_women

egypt_slide4

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *