பிறெளவ்பி (மட்டக்களப்பு இலங்கை)
கனவில் கழிகின்ற இறுதி இராவுகளுள்
யாரைக் குறை காண்பது ?
தலையெழுத்தே தடம்புரண்டு
தலைமாறிப் போகின்றது !
தவறு யார் மீதென்பது ?
கூட்டத்தில் தனிமையாய்
உள்ளம் குமுறுகிறது !சாணி கொட்டிக் கிடக்கிறது
மாடிட்ட சாணியா…
பசுவிட்ட சாணியா…
எவ்வாறு இனங் காண்பேன்?