அன்புடன் தோழியருக்கு,
புகலிடத்தில் வாழும் பெண்களின் கருத்துப் பரிமாற்றக்களமாக விளங்கும் பெண்கள் சந்திப்பின்
29வது தொடர் எதிர்வரும் டிசம்பர் மாதம் 11ம் திகதி ஜேர்மனியின் பெர்லின் நகரில் நடைபெறவுள்ளது.நிகழ்சிநிரல் மற்றும் மண்டப விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
தொடர்புகட்கு:
உமா