ஊடறு 2019 – பெண்நிலைச் சந்திப்பும் பெண்ணிய உரையாடலும் – அனைத்துலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு. மனத்தைப் பிழியக்கூடிய கதைகள், உணர்வுபூர்வமான உரைகள், அருமையான பேச்சாளர்கள் – ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் போராளிகள். இப்படிப்பட்ட ஓர் அருமையான மாநாட்டிற்கு இட ஆதரவு வழங்கியதில் பெருமை கொள்கிறது சிங்கப்பூர் தேசிய நூலக வாரியம். நன்றி திரு அழகியபாண்டியன் ரமா , அஸ்வினி