‘ரோஹிங்கியா இனப்படுகொலை’ நிறுத்தப்பட வேண்டும்
மியான்மரில் ‘ரோஹிங்கியா இனப்படுகொலை’ நிறுத்தப்பட வேண்டும் என ஷாபானா ஆஸ்மி கூறியுள்ளார். மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை இனப்படுகொலையாகும் உலகம் அதைத் தடுத்து நிறுத்த தவறிவிட்டது இனியும் தாமதம் வேண்டாம் என நடிகையும் மனித உரிமை -செயற்பாட்டாளருமான ஷபானா …
Read More