இன்றைய உழைக்கும் மகளிர் தின மாலைப்பொழுதில் தொடரும் வன்கொடுமைகளுக்கெதிரான கண்டனக்குரல்
இன்றைய உழைக்கும் மகளிர் தின மாலைப்பொழுதில் தொடரும் வன்கொடுமைகளுக்கெதிரான கண்டனக்குரல் எழுப்ப உழைக்கும் மக்கள் வாழும் தண்டையார்பேட்டையில்
Read Moreஅதிகார வெளியை ஊடறுக்கும் பெண்குரல்
இன்றைய உழைக்கும் மகளிர் தின மாலைப்பொழுதில் தொடரும் வன்கொடுமைகளுக்கெதிரான கண்டனக்குரல் எழுப்ப உழைக்கும் மக்கள் வாழும் தண்டையார்பேட்டையில்
Read Moreசமூகம் பெண்களை பலவீனமான இனமாகவே வளர்த்தெடுக்கும் நிலை மாற வேண்டும்’ உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் ஆண், பெண் இரு பாலினரும் சமமான சக்தி கொண்டவர்களே. அடுத்த தலைமுறை இந்த சமன்பாட்டை உணர்ந்து செயல்படவேண்டும். எல்லா பிரச்னைகளுக்கும் சமூகத்தை மட்டுமே குறைசொல்லாமல், ஆண் குழந்தையாக …
Read Moreபுதியமாதவி , மும்பை. உயிரினங்களின் இனவிருத்தி என்பது இயற்கையானது.ஆனால் மனித சமூகத்தில் மட்டுமே இனவிருத்தி என்பது தெய்வீகமானதாகவும் புனிதமானதாகவும் மாறி தாய்மையின் மீது சுமத்தப்பட்டு சொத்துடமை ஆணாதிக்க சமூகம் தம் தலைமையைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டிருக்கிறது.சொத்துடமை சமூகம் தான் தாய்மையை பிற …
Read More– ஆதிலட்சுமி இன்றையநாளை உலகம் அனைத்துலகப் பெண்கள்நாளாக கடைப்பிடித்துக் கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட நூறாண்டுகளாக இந்தநாளை உலகம் கொண்டாடிக்கொண்டிருக்கிறது. பெண்களுக்கான உரிமைகளைப் போராடிப்பெற்றுக்கொண்டதாக வெற்றிமுரசுகொட்டும் இந்த உலகில், ஒடுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்ற ஓர் இனத்தில் நானும் ஒருத்தியாக இருக்கின்றேன். இலங்கையின் வடபகுதியான யாழ்ப்பாணத்தில் பிறந்து, …
Read More– தக்ஷிலா ஸ்வர்ணமாலி -தமிழில் – எம்.ரிஷான்ஷெரீப் சமூகம் சார்ந்த விடயங்களை மிகுந்த அவதானிப்புடன் எழுதி வரும் பெண் கவிஞர். அரச பாடசாலையொன்றில் ஒரு பட்டதாரி ஆசிரியையாகக் கடமையாற்றி வரும் இவர், மூன்று கவிதைத் தொகுப்புகள், இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு …
Read Moreதகவல் -விஜயலட்சுமி சேகர். சூரியா பெண்கள் அமைப்பின் 25வது ஆண்டு நிறைவு நிகழ்வுகளும் சர்வதேச பெண்கள் தினத்தையொட்டியம் கலாச்சார நிகழ்வுகள் நாளை மார்ச் 10ம் திகதி மாநகரசபை மண்டபம் மட்டக்களப்பில் மாலை 5-7 மணிவரை நடைபெற உள்ளது …
Read More– பா.ஜீவசுந்தரி நான்குமாதங்கள், மூன்றுவாரங்கள், இரண்டுநாட்கள்எனமொத்தம் 143 நாட்கள்வயிற்றில்வளர்ந்தகருவினை, கருச்சிதைவு செய்துகொள்வதற்காகஒருபெண்எதிர்கொள்ளும்வேதனைகளும்பயங்கரங்களும்கலந்த, பரபரப்பும்திகிலூட்டும்உணர்வுக்கலவையும்ஒருங்கிணைந்தபடம்தான்4 Months, 3 Weeks and 2 Days. இப்படம், நிகோல்சௌஷெக்தலைமையிலானகம்யூனிஸநாடானருமேனியாவில், அவரதுஆட்சியின்இறுதிஆண்டுகளைப்பதிவுசெய்கிறது. அந்தநாட்டின்,பெயர்குறிப்பிடப்படாதநகரம் ஒன்றில்இக்கதைநிகழ்கிறது. ஒடிலியா, காப்ரியேலாஇருவரும்பள்ளிப்பருவத்திலிருந்தேஇணைபிரியாததோழிகள், தற்போதுபல்கலைக்கழகத்தில்கல்விபயிலக்கூடியமாணவிகள். ஒரேஅறைத்தோழிகளும்கூட. அறைத்தோழிகளுக்கேஉண்டானஇயல்பானகுறும்புகள், குறுகுறுப்புகள், பாசப்பகிர்வு, கருத்துகள், …
Read More