அவன் மீண்டும்வந்துவிட்டான்-Er ist wieder da

-தேவா-(ஜெர்மனி.) திரைப்படவிமர்சனம் முன் குறிப்பு     இனவாதம்,மதவாதம் எல்லா மீடியாக்களிலுமே உலகம் முழுதுமே தாராளமாய் செயல்பட்டுக்கொண்டிருக்கும் காலம் இப்போது. இவைகளுக்கு ஆதரவுக்கரங்கள் உயர்ந்துகொண்டே போகும் அவலம் தொடர்கிறது. அரசியல் வியாபாரிகள் உச்சம் பெற்றிருக்கின்றனர். அந்நியர் வரவை- இருப்பை பயங்கரமாக சித்தரிப்பதும், …

Read More

புதிய மாதவி: மாற்றுத் தொன்மங்களை அர்த்தமாக்குபவர்

 Thanks -http://ramasamywritings.blogspot.ch/2017/01/blog-post.html ஆடுபாம்பே அந்தநாகப்பாம்புஅடிக்கடிஎன்தோட்டத்திற்குவருகிறது பிச்சிப்பூவின்வாசனைக்குவருகிறதுஎன்கிறான் தோட்டக்காரன் பாம்பாட்டியைஅழைத்துமகுடிவாசித்து பெட்டிக்குள்அடைத்துவிடத்திட்டமிட்டேன். அவனுக்குப்புரியவில்லைஇப்போதெல்லாம் பாம்புகள்மகுடிஇசைக்குமயங்குவதில்லைஎன்பது நேற்றுஅதேபாம்புஎன்கழுத்தில்மாலையாகி என்னைஅலங்கரித்தது அந்தமயக்கம்தெளிவதற்குள்என்அரைஞாண்கயிற்றில் சுற்றிக்கொண்டுஆட்டம்போட்டது. விடிவதற்குள்பாம்பைஅடக்கிவிடவேண்டும். வெறிகொண்டுஎழுகின்றேன். கண்விழித்துப்பார்க்கும்போதுபாம்புகாணவில்லை என்உடலில்இருந்துசிதறிய நீலநிறஒளியில்அந்தஅறைஎங்கும் ஆகாயத்தின்துண்டுகள்சிதறிக்கிடந்தன.

Read More

நானும் நீங்களும் சந்திக்கக்கூடும்

 – திவினோதினி   உங்களுக்கும் எனக்குமான தேடலில்  நிரம்பிக்கிடக்கிறது மன அறை  யாரும் அறியாத நமக்கான சந்திப்புக்கள்  ஊரடங்கு இரவொன்றின் வெறுமையைப் போலவும்  அதனால் அமைதியான சாலையைப் போலவும்  நிசப்பதம் கொள்கின்றன மழைக்கால இரவொன்றின் இருள் கிழிக்கும்  மின்மினியைப்போல ஒற்றி நகர்கின்றன  வெளிச்சக்கீற்றுக்கள்  …

Read More