தமிழ்நாட்டில் டாக்டர் பட்டம்பெறும் முதல் திருநங்கை -வாழ்த்துக்கள்

நடனக் கலைஞர் திருநங்கை நர்த்தகி நடராஜ் அவர்களுக்கு தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் மதிப்புறு முனைவர் டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது. தமிழ்நாட்டில் டாக்டர் பட்டம்பெறும் முதல் திருநங்கை நர்த்தகி நடராஜ் ஆவார். இந்திய அளவில் கலைத்துறை சிறப்புக்காக டாக்டர் பட்டம் …

Read More

பிங்க்

ஓவியா பிங்க் என்ற இந்தி திரைப்படம். நம்பவே முடியவில்லை. இதை இயக்கியவர் ஓர் ஆண் இயக்குநர்தான். கதையும் ஆண் எழுத்தாளருடையதுதான். அனிருத் ராய் சவுத்ரி இயக்குனர். ரித்தேஷ் ஷா எழுதியவர். இவர்களுக்கு பெண்கள் சார்பில் இருகரம் கூப்பி நன்றி சொல்ல வேண்டும். …

Read More

இலங்கை அரசியலில் பெண் பிரதிநிதித்துவத்தினை அதிகரிப்பதற்கான யோசனைகளும், சவால்களும்

-மலையகத்திலிருந்து தயானி விஜயகுமார் –(thanks  http://kalkudahnation.com/54083) சமகாலத்தில் இலங்கையில் பெண்களுக்கெதிரான வன்முறைச் சம்பவங்கள், பாலியல் துஸ்பிரயோகங்கள், வீட்டு வன்முறைகள், கடத்தல், கொலை,  போன்ற பல்வேறு சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. இதன் காரணமாக, பெண்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்வதோடு, சுதந்திரமாக வாழ முடியாத …

Read More

ஒன்றுமறியாத, ஒன்றுமில்லாத ஒரு பெண்ணாக வாழ்வைத் தொடங்கியவள் இன்று சமூகப் பணியாளராக உருமாறியிருக்கிறேன் – கல்பனா-நேர்காணல் யோகி

நேர்காணல் :-யோகி (மலேசியா) தோழி கல்பனாவை நான் சந்தித்தது முதல் முறை என்றாலும், பழகுவதற்கு அவர் புதியவர் மாதிரி தோன்றவில்லை. கண்களைப் பார்த்து பேசுகிறார்; அத்தனை தெளிவாகவும் விவரமாகவும் இருக்கிறது அவருடனான உரையாடல். கேள்விகளை முன்வைக்கும் போதும், அவரிடம் பதில்களை பெரும்போதும் …

Read More

நான் பானுஜன் அல்ல; மோனிஷா!

மோனல். இந்தப்பெயரை சொன்னால் வீட்டில் கொலை ஒன்றுதான் விழாத குறை. மற்றும்படி எல்லாம் நடக்கும். நடந்து விட்டது. உடலில் உள்ள ஆறிப்போன காயங்களின் தழும்புகள் அதற்கு சாட்சி. எனது அடையாளங்களுடன் வாழ கொடுத்த விலைகள் அவை. உள்ளூர மோனலாகவும் வீட்டில் பானுஜனாகவும் …

Read More

தேநீரில் மலையக மக்களின் இரத்தம் கலந்திருப்பதை உலகுக்கு தெரியப்படுத்துவோம்

மனித உரிமை மீறல்களால் அதிகம் பாதிக்கப்பட்டு, நீதிக்காக ஏங்கும் நாம், சக மனிதர்களின் வாழ்வுரிமைகள் அழிக்கப்படும்போது கட்டாயமாக குரல்கொடுக்க வேண்டும். மலையக மக்கள். இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்து அறுபது வருடங்கள் கடந்தும் அந்த மக்கள் அடிமை நிலையிலிருந்து விடுதலை பெறவில்லை. பொருட்களின் …

Read More