சுனிதா கிருஷ்ணன்: பாலியல் தொழிலில் சிக்கியோரை மீட்டு புதிய பாதை காட்டும் தேவதை!
(கட்டுரையாளர்: அர்விந்த் யாதவ். இவர் யுவர்ஸ்டோரி பிராந்திய மொழிகளின் நிர்வாக ஆசிரியர்) thanks yourstory.com பெண்கள் மீதான வன்கொடுமைகளுக்கு எதிராக கடினமாகப் போராடவும், அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கான நம்பிக்கையையும், புதிய சக்தியையும் அளிக்கும் விதமாக செயல்பட்டு வருகிறார், பெங்களூருவை சேர்ந்த சுனிதா …
Read More