தூக்கம்

-சலனி தலை முழுதிலும் அபரீதமான வலிகள் நரம்புக் கணுக்களின் அதிர்வுகளுக்குப் பிடிகொடுக்க முடியாது மருகுகிறது சிந்தனை களைப்பின் தாலாட்டு உயிர்முதல் வருட தூக்கம் தழுவிக் கொள்கிறது, ஒரு தேவதைபோல. கனவுகளுக்கான எந்த உத்தேசமுமில்லாத கண் சுழற்றல் அவ்வப்போதான துண்டுக் கணங்களில் சரிவதைப் …

Read More

மூன்றாம் பாலினம்” பூமியின் ஒரு பலம்

மூன்றாம் பாலினத்தை நாகரீகமற்ற சொல்லில் எள்ளி நகையாடிய யுகம் கடந்து திருநங்கையர் என்றும் திருநம்பியர்என்றும் சிறப்பித்துச் சொல்லுதல் நிறைவும் நேர்த்தியுமானது அத்தகைய திருநங்கையர் பற்றியதான நற் தகவல்களை கொண்டுள்ள நூல் தான் “மூன்றாம் பாலின் முகம்”  ஈழநிலா யாழ்ப்பாணத்தில் வசிப்பவர் பால்நிலை …

Read More

:: பேய்களும் பூசாரிகளும் ::

சூரியகலா கருணாமூர்த்தி (மலேசியா) பேய்களுடன் ஆன எனது தொடர்பு பூசாரிகளுக்குப் பிடிப்பதில்லை. எனக்குப் பேய்கள் … முருங்கை மரத்தில் தொங்க கற்றுக்கொடுத்தன நடு நிசி இரவில் இஷ்டம் போல் சுற்றித்திரிய கற்றுக்கொடுத்தன அயல் உடலில் அன்னியம் இல்லாது ஊடுருவ கற்றுக்கொடுத்தன விரட்டு …

Read More

ஆரத்தி ராவ் : நதியோடு வாழும், சூழலியல் ஊடகவியலாளர்

 -Thanks yourstory கதைசொல்லி “ நான் என்னை ஒரு புகைப்படக்காரராகவோ, எழுத்தாளராகவோ கருதுவது இல்லை. நான் கதை சொல்கிறேன். உண்மைக் கதைகள், மனிதர்களைப் பற்றியும், நிலப்பரப்புகளைப் பற்றியும், அவர்களின் பாரம்பரிய வாழ்க்கை முறைப் பற்றியும், அதில் உருவாகும் மாற்றங்களை பற்றியும் கதை …

Read More

ஜீவிதம்

-யாழினி யோகேஸ்வரன்- நாட்கள் மெல்ல மெல்ல நகர்கின்றன கண்கள் சொருகிப் போயும் காதுகள் மூடப்பட்டும் கிடக்கின்றன விரல்களற்ற கைகள் எழுத்தைத் தொலைத்து தேடி அலைகின்றன கால்கள் கூட பாதை அறியாது இரவோடும் சேர்ந்தே நடக்கின்றன தசைகள் மிகப் பருத்ததாயும் வழிந்து தொங்குவதாயும் …

Read More