போரும் பெண்களும் -றஞ்சி (சுவிஸ்)
றஞ்சி –சுவிஸ் உலகெங்கும் யுத்தம் என்ற பெயரில் மேலாதிக்க அரசுகளால் மனிதாபிமான போர் என்ற போர்வையில் நடாத்தப்படும் படுகொலைகள் அனைத்தும் பெண்களையும் குழந்தைகளையுமே கூடுதலாக கொன்று குவித்து வந்துள்ளது. இங்கு ஆண்கள் பாதிக்கப்படவில்லை அல்லது போரில் இறக்கவில்லை என்பதல்ல. …
Read More